Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male Part { Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai } (2) Male Part { Ival Kannangal enna vilai Female Part Indha Kaigal thandha vilai } (2) Male Part Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai Female Part { Ezhudhiya Kavidhaigal aayiramo Ennangal oonjalil Poi varumo } (2) Female Part Azhagiya Pengalin pazhakam Undo paatukal paadum Vazhakam undo Male Part Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai Male Part { Endha Paatukum Thaalangal vendum Endha paavaikum Kaavalgal vendum } (2) Male Part Endha Aasaikum uruvangal Vendum endha Paarvaikum paruvangal vendum Male Part { Endha Neramum nee Ingu vendum Female Part Azhagae Arugae varuvenae } (2) Male Part Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai Male Part Ival Kannangal enna vilai Female Part Indha Kaigal thandha vilai Male Part Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai Male Part { Kannil Pattadhil paadhi Sugam kaiyil Thottadhil meedhi sugam } (2) Male Part Iravukum Nilavukum velai Vaithaan kaalathil Kaadhalai vaazha vaithaan Female Part { Imai Moodiya paarvaiyil Mayakam idhazh Moodiya vaarthaiyil mounam } (2) Female Part Indha Aaramba paadathai Padithen Idhai unnidamae Naan nadithen Male Part Endha Neramum nee Ingu vendum Female Part Azhagae Arugae varuvenae Male Part Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai Male Part Ival Kannangal enna vilai Female Part Indha Kaigal thandha vilai Male Part Indha punnagai Enna vilai Female Part En idhayam Sonna vilai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை } (2) ஆண் : { இவள் கன்னங்கள் என்ன விலை பெண் : இந்த கைகள் தந்த விலை } (2) ஆண் : இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை பெண் : { எழுதிய கவிதைகள் ஆயிரமோ எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ } (2) பெண் : அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ ஆண் : இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை ஆண் : { எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும் எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும் } (2) ஆண் : எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும் எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும் ஆண் : { எந்த நேரமும் நீ இங்கு வேண்டும் பெண் : அழகே அருகே வருவேனே } (2) ஆண் : இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை ஆண் : இவள் கன்னங்கள் என்ன விலை பெண் : இந்த கைகள் தந்த விலை ஆண் : இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை ஆண் : { கண்ணில் பட்டதில் பாதி சுகம் கையில் தொட்டதில் மீதி சுகம் } (2) ஆண் : இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான் காலத்தில் காதலை வாழ வைத்தான் பெண் : { இமை மூடிய பார்வையில் மயக்கம் இதழ் மூடிய வார்த்தையில் மௌனம் } (2) பெண் : இந்த ஆரம்பப் பாடத்தைப் படித்தேன் இதை உன்னிடமே நான் நடித்தேன் ஆண் : எந்த நேரமும் நீ இங்கு வேண்டும் பெண் : அழகே அருகே வருவேனே ஆண் : இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை ஆண் : இவள் கன்னங்கள் என்ன விலை பெண் : இந்த கைகள் தந்த விலை ஆண் : இந்தப் புன்னகை என்ன விலை பெண் : என் இதயம் சொன்ன விலை
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Dheiva Thaai (1964) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Dheiva Thaai
- Composer: M.S. Viswanathan