Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Allah allah allah allah

Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Antha meccavilum unthan aatchi

Entha dharkkavilum unthan maatchi

Allah allah allah allah allah….

Chorus

Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Male Part

Madiyinil thaangida thaayumillaiyae

Mazhalaiyai kettida vaayum illaiyae

Mounaththil vaaduthu manimozhi killaiyae

Marupadi pesumo azhagiya pillaiyae

Male Part

Nallavar vaazhvilae yaenintha sodhanai

Neeyariyaayo thanthaiyin vedhanai

Aa…aa…aah….aa….aa….aah….

Chorus

Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Male : Antha meccavilum unthan aatchi

Entha dharkkavilum unthan maatchi

Allah allah allah allah allah….

Male Part

Vishamulla paambugal ulavidum koondilae

Manithanum vaazhvathi unatharul vendiyae

Oru uyir pesida oru uyir saavatho

Iru uyir bhoomiyil vidhi vazhi povatho

Male Part

Kai thozhum dheivamae karunaiyin vellamae

Yaengidalaamo yaezhaiyim ullamae

Aa…aa…aah….aa….aa….aah….

Chorus

Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Male : Antha meccavilum unthan aatchi

Entha dharkkavilum unthan maatchi

Allah allah allah allah allah….

Chorus

Nakur aandavaa iraivaa iraivaa

Naanmarai naayagaa iraivaa iraivaa

Matha mainthanae iraivaa iraivaa

Makkalai kaakkavae iraivaa iraivaa vaa….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அல்லா அல்லா அல்லா அல்லா

இங்கு எல்லோருக்கும் காவல் நீயே

உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே

அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி

எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி

அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா......

குழு : இங்கு எல்லோருக்கும் காவல் நீயே

உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே

ஆண் : மடியினில் தாங்கிட தாயுமில்லையே

மழலையை கேட்டிட வாயும் இல்லையே

மௌனத்தில் வாடுது மணிமொழி கிள்ளையே

மறுபடி பேசுமோ அழகிய பிள்ளையே

ஆண் : நல்லவர் வாழ்விலே ஏனிந்த சோதனை

நீயறியாயோ தந்தையின் வேதனை......

ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்.....

குழு : இங்கு எல்லோருக்கும் காவல் நீயே

உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே

ஆண் : அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி

எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி

அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா......

ஆண் : விஷமுள்ள பாம்புகள் உலவிடும் கூண்டிலே

மனிதனும் வாழ்வதோ உனதருள் வேண்டியே

ஒரு உயிர் பேசிட ஒரு உயிர் சாவதோ

இரு உயிர் பூமியில் விதி வழி போவதோ

ஆண் : கை தொழும் தெய்வமே கருணையின் வெள்ளமே

ஏங்கிடலாமோ ஏழையின் உள்ளமே.....

ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்.....

குழு : இங்கு எல்லோருக்கும் காவல் நீயே

உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே

ஆண் : அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி

எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி

அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா......

குழு : நாகூர் ஆண்டவா இறைவா இறைவா

நான்மறை நாயகா இறைவா இறைவா

மாதா மைந்தனே இறைவா இறைவா

மக்களை காக்கவே இறைவா இறைவா வா.....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Osai (1984) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song