Roman script
Singer : Mu. Ka. Muthu Music by : T. S. Naresh Lyrics by : A. L. Narayanan Male Part Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Ungalilae engalaiyum Oruvaraaga ennungal Male Part Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Ungalilae engalaiyum Oruvaraaga ennungal Male Part Saerillaathaa kulamum undaa Kuraiyillaatha manithar undaa Saerillaathaa kulamum undaa Kuraiyillaatha manithar undaa Thavarai ellaam vesham maraikkum Medaiyillaamal naadagam nadakkum Male Part Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Male Part Harae rama hare krishna Harae krishna harae rama Harae rama harae krishna harae rama Male : Kadavul peraal oorai yaeiththu Kaasu saerkkum koottamundu Kadavul peraal oorai yaeiththu Kaasu saerkkum koottamundu Kalapada porulai virppavan kooda Kadavul thunaiyena solvathundu Male Part Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Male Part …………………….
தமிழ்
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ் பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன் ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் உங்களிலே எங்களையும் ஒருவராக எண்ணுங்கள் ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் உங்களிலே எங்களையும் ஒருவராக எண்ணுங்கள் ஆண் : சேறில்லாத குளமும் உண்டா குறையில்லாத மனிதர் உண்டா சேறில்லாத குளமும் உண்டா குறையில்லாத மனிதர் உண்டா தவறை எல்லாம் வேஷம் மறைக்கும் மேடையில்லாமல் நாடகம் நடக்கும் ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் ஆண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆண் : கடவுள் பேரால் ஊரை ஏய்த்து காசு சேர்க்கும் கூட்டமுண்டு கடவுள் பேரால் ஊரை ஏய்த்து காசு சேர்க்கும் கூட்டமுண்டு கலப்படப் பொருளை விற்பவன் கூட கடவுள் துணையென சொல்வதுண்டு ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் ஆண் : சமத்துவம் பேசும் ஒரு சில பேரும் கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே சமத்துவம் பேசும் ஒரு சில பேரும் கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே தெரிந்தும் கூட எங்களை ஏனோ திருடர்கள் என்றே சொல்லுகின்றாரே ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் ஆண் : ..........................
Song information
Singer: Mu. Ka. Muthu
Music by: T. S. Naresh
Lyrics by: A. L. Narayanan
Release information: From Ingeyum Manithargal (1975) · Singer: Mu. Ka. Muthu · Lyricist: A. L. Narayanan · Music: T. S. Naresh
Explore this song
- Singer: Mu. Ka. Muthu
- Film / album: Ingeyum Manithargal
- Composer: T. S. Naresh
- Lyricist: A. L. Narayanan