Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : A. L. Narayanan Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part Etti paaru kitta seru haan…. Enna paaru un peru haan haan….. Anbodu kann podu Nee duniyaavil paarkkaatha pulli maanu Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part Ahmed bhai-kku muhammed-u vanthaa Special-ah tharuvaaru oru nooru adhu bejaaru Ahmed bhai-kku muhammed-u vanthaa Special-ah tharuvaaru oru nooru adhu bejaaru Pudichchaalum pudichchaa idhu puliyangkombuthaan haan Pudichchaalum pudichchaa idhu puliyangkombuthaan Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part
Hare vaarae vaah En peru saira banu Male Part Pombala vesham pollaatha mosam Thaniyaa nadanthaalae varum paaru thagaraaru Pombala vesham pollaatha mosam Thaniyaa nadanthaalae varum paaru thagaraaru Ilavattam enna paarththu koottam saerkkiraan Ilavattam enna paarththu koottam saerkkiraan Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part Hare vaarae vaah En peru saira banu Male Part Adikkithu kaaththu en pakkam paaththu Adhirstam saernthaalae Jeyippaen naan mudippaen naan Adikkithu kaaththu en pakkam paaththu Adhirstam saernthaalae Jeyippaen naan mudippaen naan Male Part Muruganthaan kizha vesham podavillaiyaa Muruganthaan kizha vesham podavillaiyaa Intha manushanthaan pottaa ippa thappu ennaiyaa Intha manushanthaan pottaa ippa thappu ennaiyaa Male Part Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male Part Hare vaarae vaah En peru saira banu….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : எட்டி பாரு கிட்ட சேரு ஹான் என்னப் பாரு உன் பேரு ஹான் ஹான் அன்போடு கண் போடு நீ துனியாவில் பார்க்காத புள்ளிமானு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான் ஹான் புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஆண் : பொம்பள வேஷம் பொல்லாத மோசம் தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு பொம்பள வேஷம் பொல்லாத மோசம் தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான் இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஆண் : அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து அதிர்ஷ்டம் சேர்ந்தாலே ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான் அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து அதிர்ஷ்டம் சேர்ந்தாலே ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான் ஆண் : முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: A. L. Narayanan
Release information: From Kadavulukku Oru Kaditham (1982) · Singer: Malaysia Vasudevan · Lyricist: A. L. Narayanan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Kadavulukku Oru Kaditham
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. L. Narayanan