Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Aa aah aa aa hae hae o o Female Part Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Ennai paarthu pesa koodatho Chinna poovin maeni vaadatho Ennai paarthu pesa koodatho Chinna poovin maeni vaadatho Female Part Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Female Part Velli malai polae kulirmegam sirithirukka Pattu thalirodu panikaatru kadhai padikka Velli malai polae kulirmegam sirithirukka Pattu thalirodu panikaatru kadhai padikka Undhan oomai vesham edharkkaaga Oru vaarthai pesu enakkaaga Female Part Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Female Part Siru kutraala neer veezhchi kudhithu vara Iru kai korthu alai koottam anaithu vara Siru kutraala neer veezhchi kudhithu vara Iru kai korthu alai koottam anaithu vara Ingu neeyum naanum porada Idhil neram yedhu neerada Female Part Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Female Part Enna nadanthaalum pogattum marandhu vidu Chinna pennthaanae mannithu inaindhu vidu Enna nadanthaalum pogattum marandhu vidu Chinna pennthaanae mannithu inaindhu vidu Kattukaaval meeri yen vandhen Unnai kaanum aaval naan vandhen Female Part Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Ennai paarthu pesa koodatho Chinna poovin maeni vaadatho Female Part Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ....ஆ.....ஆ...ஹே....ஹே....ஓ...ஓ...ஓ.. பெண் : இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ என்னைப் பார்த்து பேசக் கூடாதோ சின்னப் பூவின் மேனி வாடாதோ என்னைப் பார்த்து பேசக் கூடாதோ சின்னப் பூவின் மேனி வாடாதோ பெண் : இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ பெண் : வெள்ளி மலைப் போலே குளிர்மேகம் சிரித்திருக்க பட்டுத் தளிரோடு பனிக்காற்று கதைப் படிக்க வெள்ளி மலைப் போலே குளிர்மேகம் சிரித்திருக்க பட்டுத் தளிரோடு பனிக்காற்று கதைப் படிக்க உந்தன் ஊமை வேஷம் எதற்காக ஒரு வார்த்தை பேசு எனக்காக பெண் : இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ பெண் : சிறு குற்றால நீர் வீழ்ச்சி குதித்து வர இரு கை கோர்த்து அலைக் கூட்டம் அணைத்து வர சிறு குற்றால நீர் வீழ்ச்சி குதித்து வர இரு கை கோர்த்து அலைக் கூட்டம் அணைத்து வர இங்கு நீயும் நானும் போராட இதில் நேரம் ஏது நீராட... பெண் : இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ பெண் : என்ன நடந்தாலும் போகட்டும் மறந்து விடு சின்னப் பெண்தானே மன்னித்து இணைந்து விடு என்ன நடந்தாலும் போகட்டும் மறந்து விடு சின்னப் பெண்தானே மன்னித்து இணைந்து விடு கட்டுக்காவல் மீறி ஏன் வந்தேன் உன்னை காணும் ஆவல் நான் வந்தேன் பெண் : இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ என்னைப் பார்த்து பேசக் கூடாதோ சின்னப் பூவின் மேனி வாடாதோ பெண் : இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Oh Manju (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Oh Manju
- Composer: M. S. Vishwanathan