Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Gangai Amaran Male Part …………………. Male Part Intha vaanam antha megam Onnu saerum nalla neram Anbe vaa en madiyilae Kannae vaa kaipidiyilae Kalyaanamthaan mudikka Male Part Intha vaanam antha megam Onnu saerum nalla neram Chorus ……………… Female Part Piriyaamal shruthiyum layamum uravaaduthu Pudhithaana isaiyum kaviyum uruvaanathu Male : Aagaya minnal pola nee maaralaam Alangaara aadai kondu arangeralaama Female : Pon maeni kulira mogam valara Male : Oruvar idhayam oruvaridaththil adaikkalamo Male Part Intha vaanam antha megam Onnu saerum nalla neram Anbe vaa en madiyilae Kannae vaa kaipidiyilae Kalyaanamthaan mudikka…. Male Part Intha vaanam antha megam Onnu saerum nalla neram Female Part Unai naanum urasa urasa idhamaanathu Oyamal thzhuva thazhuva padhamaanathu Male : Neengaamal kannil aadum semmaangani Naalthorum naanae soodum sinthaamani Female : Kai melum keezhum theenda theenda Male : Ilamai ezhuthum iniya kavithai purinthidumo Male Part Intha vaanam Female : Antha megam Male : Onnu saerum Female : Nalla neram Chorus ……………… Female Part Ilanthogai sarasam payila edhirpaarkkuthu Iravodu viragam vilaiya udal verkkuthu Male : Paai podu aasai theera poraadalaam Poopaalam ketkum varai neeraadalam Female : En aadhi antham unthan sontham Male : Izhuththu izhuththu anaikka idam tharumo Male Part Intha vaanam antha megam Onnu saerum nalla neram Anbe vaa en madiyilae Kannae vaa kaipidiyilae Kalyaanamthaan mudikka…. Male Part Intha vaanam antha megam Onnu saerum nalla neram Both : Lalla laalaa lalla laalaa Lalla laalaa lalla laalaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ........................ ஆண் : இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க...... ஆண் : இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் குழு : ........................... பெண் : பிரியாமல் ஸ்ருதியும் லயமும் உறவாடுது புதிதான இசையும் கவியும் உருவானது ஆண் : ஆகாய மின்னல் போல நீ மாறலாம் அலங்கார ஆடைக் கொண்டு அரங்கேறலாம் பெண் : பொன் மேனி குளிர மோகம் வளர ஆண் : ஒருவர் இதயம் ஒருவரிடத்தில் அடைக்கலமோ பெண் : இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க...... ஆண் : இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் பெண் : உனை நானும் உரச உரச இதமானது ஓயாமல் தழுவ தழுவ பதமானது ஆண் : நீங்காமல் கண்ணில் ஆடும் செம்மாங்கனி நாள்தோறும் நானே சூடும் சிந்தாமணி பெண் : கை மேலும் கீழும் தீண்ட தீண்ட ஆண் : இளமை எழுதும் இனிய கவிதை புரிந்திடுமோ.... ஆண் : இந்த வானம் பெண் : அந்த மேகம் ஆண் : ஒண்ணு சேரும் பெண் : நல்ல நேரம் குழு : ............................... பெண் : இளந்தோகை சரசம் பயில எதிர்பார்க்குது இரவோடு விரகம் விளைய உடல் வேர்க்குது ஆண் : பாய் போடு ஆசை தீர போராடலாம் பூபாளம் கேட்கும் வரை நீராடலாம் பெண் : என் ஆதி அந்தம் உந்தன் சொந்தம் ஆண் : இழுத்து இழுத்து அணைக்க இடம் தருமோ ஆண் : இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க...... ஆண் : இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் இருவர் : லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Release information: From Arthamulla Aasaigal (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Arthamulla Aasaigal
- Composer: Gangai Amaran