Roman script
Singer : P. Susheela Music by : Pondiyala Srinivasan Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Haa…aaaa..aaa.. Haaa..aaa..aaa.. Inba mugam ondru kanden .. Kandu edhuvum vilangaamal nindren Adhai iravae unnidam solla vandhen Naan inba mugam ondru kanden Female Part Hoo ooo hoo oo Thedaamal alaiyaamal nerilae Sugam odoodi vandhadhu vaazhvilae Thedaamal alaiyaamal nerilae Sugam odoodi vandhadhu vaazhvilae Manam aanandham paaduvadhaeno Idhu aarambha jaadaigal thaanoo Female Part Indru inba mugam ondru kanden .. Kandu edhuvum vilangaamal nindren Adhai iravae unnidam solla vandhen Naan inba mugam ondru kanden Female Part Thondratha ninaivellam thondruthae Kangal thoongamal aasaiyai thoondudhae Thondratha ninaivellam thondruthae Kangal thoongamal aasaiyai thoondudhae Adhu yen endru ketkkavum oodudhae Pudhu naanam vandhae thadai podudhae Female Part Pongum inba mugam ondru kanden .. Kandu edhuvum vilangaamal nindren Adhai iravae unnidam solla vandhen Naan inba mugam ondru kanden
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ் பெண் : ஹா..ஆஅ..ஆஅ...ஆ... ஹா ...ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ... இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்....... பெண் : தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே மனம் ஆனந்தம் பாடுவதேனோ இது ஆரம்ப ஜாடைகள் தானோ பெண் : இன்று இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்....... பெண் : தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே அது ஏனென்று கேட்கவும் ஓடுதே புது நாணம் வந்தே தடை போடுதே பொங்கும் பெண் : பொங்கும் இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்.......
Song information
Singer: P. Susheela
Music by: Pondiyala Srinivasan
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Naan Valartha Thangai (1958) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Pondiyala Srinivasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Naan Valartha Thangai
- Composer: Pondiyala Srinivasan
- Lyricist: Pattukottai Kalyanasundaram