Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Ila nenjae vaa … Nee ingae vaaa.. Male Part Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male Part Kannodu oru sandhosham Ennodu oru sangeedham…. Inneram..mmm Male Part Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male Part Pachai pull methai virikkum Angae ilam thathaigal Thathi kudhikkum Pattu poo mottu vedikkum Sendhen pera pon vandu Vattam adikkum Male Part Suttrilum moongil kaadugal Thendralum thoongum veedugal Uchiyin melae paarkiren Patchigal vaazhum koodugal Male Part Mannin aadai polae Vellam oduthae Angae naarai koottam Semmeen theduthae…. Inneram…mmm…… Male Part Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam
Male Part Kannodu oru sandhosham Ennodu oru sangeedham…. Inneram..mmm Male Part Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male Part Arpudham enna uraippen Ingae vara eppavum Ennai marappen Karpanai kotti kuvippen Ingae andha kambanai Vambukkizhuppen Male Part Varnithu paadum kavignan naan Vannangal theettum kalaignan naan Sindhanai theril yeriyae Sutrida yengum ilaignan naan Male Part Kannil kaanum yaavum Ennai thoonduthae Endhan kaigal neendu Vinnai theenduthae….. Inneram…mmm….. Male Part Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male Part Kannodu oru sandhosham Ennodu oru sangeedham…. Inneram..mmm Male Part Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இள நெஞ்சே வா நீ இங்கே வா ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்...... ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : பச்சைப் புல் மெத்தை விரிக்கும் அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும் பட்டுப் பூ மொட்டு வெடிக்கும் செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும் ஆண் : சுற்றிலும் மூங்கில் காடுகள் தென்றலும் தூங்கும் வீடுகள் உச்சியின் மேலே பார்க்கிறேன் பட்சிகள் வாழும் கூடுகள் ஆண் : மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே இந்நேரம்........ ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்...... ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : அற்புதம் என்ன உரைப்பேன் இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன் கற்பனை கொட்டிக் குவிப்பேன் இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன் ஆண் : வர்ணித்துப் பாடும் கவிஞன் நான் வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான் சிந்தனை தேரில் ஏறியே சுற்றிட ஏங்கும் இளைஞன் நான் ஆண் : கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே இந்நேரம்........... ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்......... ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Vanna Vanna Pookkal (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Vanna Vanna Pookkal
- Composer: Ilayaraja