Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Ahahaa… aahahaa… Aahaa… aahaa… Aa haa aa haa aa haa Aa haa aa… aa… Female Part Idikkudhu idikkudhu… Adikkudhu adikkudhu… Male : Hmm hmm Male Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Female Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Male Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Female Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Male Part Sugamaana thaalam Kanakkaaga poda Sariyaana naeram Female Part Ada adhukkena irukkudhu Aruginil mirudhangamae hoi Female Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Male Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Chorus {Aei jinguchaa Jikku jinguchaa Aei jinguchaa jikku jinguchaa} (3) Male Part Mukkaali pottu vechaa Adhil ukkaara thonumadi o… Ukkaandhu paattedukka Undhan othaasa venumadi Female Part Adha cholli idha cholli Asathura Ulla urangidum unarchiya usuppura Male Part Edukkavum kodukkavum Thadukkura Adi enakkena iruppadhai marikkira Female Part Aadai neekki paarkka Varum vaadai kaathu neeyaa Male Part Paarthaal enna paavam Idhu pinjaa illai kaayaa Female Part Aaththaa adha paathaa Oru aavesam undaagum Female Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Male Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Female Part Sugamaana thaalam Kanakkaaga poda Male : Haahaan Female : Sariyaana neram Male Part Ada adhukkena irukkudhu Aruginil mirudhangamae hoi Female Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Male Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Chorus Haahahahaa haahaa Haahahahaa haahaa Haahaahaahaahaaa..(2) Aei jinguchaa jingu jinguchaa Aei jinguchaa jingu jinguchaa Aei jinguchaa jingu jinguchaa Aei jinguchaa jingu jinguchaa Male Part Kannaadi paathiramae Nalla kacheri vaathiyamae..haa Kai seru seekkiramae Unnai kandaalum aathiramae Female Part Adi mudhal nuni varai Silirkkudhu Oru avasaram manasukkul Thulirkkudhu Male Part Pazharasam idhazhgalil Ozhugudhu Adhai parugida oru manam Urugudhu Female Part Keezhum melum mella Enai koodai pandhaai alla Male Part Podhum podhum endru Oru poiyai neeyum solla Female Part Paalum theli thaenum Vandhu paayaadho engengum Male Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Female Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Male Part Sugamaana thaalam Kanakkaaga poda Sariyaana naeram Female Part Ada adhukkena irukkudhu Aruginil mirudhangamae hoi Female Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Male Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi Female Part Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi Male Part Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஹா....ஆஹா ஹா..... அஹாஹா....அஹாஹா ஆஅ....ஆ.....ஆஹாஹா...... அ ஆஅ ஆஹாஹா........ ஆ அஆஅ ஆஹாஹா........ பெண் : இடிக்குது இடிக்குது ஆண் : ஹ்ம்ம்..... பெண் : அடிக்குது அடிக்குது ஆண் : ஹ்ஹீம்ம்ம் ஆண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி பெண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி ஆண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப் போகுதடி பெண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி ஆண் : சுகமான தாளம் கணக்காகப் போட சரியான நேரம் பெண் : அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே....ஹோய்... பெண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப் போகுதடி ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி குழு : {ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா} (2) ஆண் : முக்காலி போட்டு வெச்சா அதில் உக்காரத்தோணுமடி ஓஒ.... உக்காந்து பாட்டெடுக்க உந்தன் ஒத்தாச வேணுமடி பெண் : அதைச் சொல்லி இதைச் சொல்லி அசத்துற உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற ஆண் : எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற அடி எனக்கென இருப்பதை மறைக்கிற பெண் : ஆடை நீக்கிப் பார்க்க வரும் வாடைக்காத்து நீயா ஆண் : பார்த்தால் என்ன பாவம் இது பிஞ்சா இல்லை காயா பெண் : ஆத்தா அதப் பாத்தா ஒரு ஆவேசம் உண்டாகும் பெண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி பெண் : சுகமான தாளம் கணக்காகப் போட ஆண் : ஆஹா பெண் : சரியான நேரம் ஆண் : அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே....ஹோய்... பெண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி குழு : ஆஹா அ.....ஆஹா அ.... ஆஹா அ.....ஆஹா அ.... ஆஹா ஹா ஆஹா ஹா ................. ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஆண் : கண்ணாடிப் பாத்திரமே நல்ல கச்சேரி வாத்தியமே ஆ....கை சேரு சீக்கிரமே உன்னைக் கண்டாலும் ஆத்திரமே பெண் : அடி முதல் நுனி வரை சிலிர்க்குது ஒரு அவசரம் மனசுக்குள் துளிர்க்குது ஆண் : பழரசம் இதழ்களில் ஒழுகுது அதை பருகிட ஒரு மனம் உருகுது பெண் : கீழும் மேலும் மெல்ல எனை கூடைப் பந்தாய் அள்ள ஆண் : போதும் போதும் என்று ஒரு பொய்யை நீயும் சொல்ல பெண் : பாலும் தெளி தேனும் வந்து பாயாதோ எங்கெங்கும் ஆண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி பெண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி ஆண் : சுகமான தாளம் கணக்காகப் போட சரியான நேரம் பெண் : அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே....ஹோய்... பெண் : {இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி} (2)
Song details
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Sakthivel (1994) · Lyricist: Vaali
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Sakthivel
- Composer: Ilayaraja