Roman script
Idi Idikkuthu Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Maa. Raa. Singer : K. J. Yesudas Music Director : S. Vedhachalam Lyricist : Maa. Raa. Male Part Idi idikuthu kaatradikuthu sathathilae Idhai paarthu paarthu Sirikudhu ulagam mothathilae Kodiyavargalai podugindra sathathilae Ulagam nilai maranthu Aaduthu paar pithathilae Male Part Idi idikuthu kaatradikuthu sathathilae Idhai paarthu paarthu Sirikudhu ulagam mothathilae Male Part Solai endru vandhu vitten Naanum ingae Paalai idhu paavigal thaan Makkal ingae Solai endru vandhu vitten Naanum ingae Paalai idhu paavigal thaan Makkal ingae Male Part Pazhathukullae valarnthazhikkum Vandinai polae Oru vandinai polae Pazhagi nenjil valarnthazhithaal Vanjagam thaanae Male Part Idi idikuthu kaatradikuthu sathathilae Idhai paarthu paarthu Sirikudhu ulagam mothathilae Male Part Odi sellum paravaigalae Ondru solvaenஒன்று சொல்வேன் Naadhiyattru naanum ingae Irandhu vittaal Odi sellum paravaigalae Ondru solvaenஒன்று சொல்வேன் Naadhiyattru naanum ingae Irandhu vittaal Male Part Naaridaamal ennudalai Thindru vidungal Ennai kollaamal kondravarkku Solli vidungal Ennai kollaamal kondravarkku Solli vidungal
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : மா. ரா ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே இதை பார்த்து பார்த்து சிரிக்குதுலகம் மொத்தத்திலே கொடியவர்கள் போடுகின்ற சத்தத்திலே உலகம் நிலை மறந்து ஆடுது பார் பித்தத்திலே ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே இதை பார்த்து பார்த்து சிரிக்குதுலகம் மொத்தத்திலே ஆண் : சோலை என்று வந்து விட்டேன் நானும் இங்கே பாலை இது பாவிகள் தான் மக்கள் இங்கே சோலை என்று வந்து விட்டேன் நானும் இங்கே பாலை இது பாவிகள் தான் மக்கள் இங்கே ஆண் : பழத்துக்குள்ளே வளர்ந்தழிக்கும் வண்டினை போலே ஒரு வண்டினைப் போலே பழகி நெஞ்சில் வளர்ந்தழித்தாள் வஞ்சகம் தானே ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே இதை பார்த்து பார்த்து சிரிக்குதுலகம் மொத்தத்திலே ஆண் : ஓடிச் செல்லும் பறவைகளே ஒன்று சொல்வேன் நாதியற்று நானும் இங்கே இறந்து விட்டால் ஓடிச் செல்லும் பறவைகளே ஒன்று சொல்வேன் நாதியற்று நானும் இங்கே இறந்து விட்டால் ஆண் : நாறிடாமல் என்னுடலை தின்று விடுங்கள் என்னை கொல்லாமல் கொன்றவர்க்கு சொல்லி விடுங்கள் என்னை கொல்லாமல் கொன்றவர்க்கு சொல்லி விடுங்கள்
Song information
Singer: K. J. Yesudas
Release information: From Veeranganai (1964) · Singer: K. J. Yesudas · Lyricist: Maa. Raa. · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Veeranganai