Roman script
Singer : P. Jayachandran Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapabaambaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum pappapapabaam Male Part Un yaegaantha jaadai enai neeraattum odai Un yaegaantha jaadai enai neeraattum odai Male Part Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapapaampaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum rabarabarababaam Male Part Pala kanavinai vithaiththaval Paal nilavena valargiraal Pala kanavinai vithaiththaval Paal nilavena valargiraal Mana kadhavinai thiranthaval Pin nuzhaiya yaen marukkiraal Male Part Kolam podum neela kannil malaiththaen Kolam podum neela kannil malaiththaen Male Part Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapabaambaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum……….. Male Part Ninaivenum vilanginai Nenjinil poottinaal Ninaivenum vilanginai Nenjinil poottinaal Nerungavo thudikkiraen Neruppena paarkkiraal Male Part Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu Male Part Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapabaambaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum papapapabaam Male Part Un yaegaantha jaadai enai neeraattum odai Un yaegaantha jaadai enai neeraattum odai Male Part …………………
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் பபபபபாம் ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம் ஆண் : பல கனவினை விதைத்தவள் பால் நிலவென வளர்கிறாள் பல கனவினை விதைத்தவள் பால் நிலவென வளர்கிறாள் மனக் கதவினை திறந்தவள் பின் நுழைய ஏன் மறுக்கிறாள் ஆண் : கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன் கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன் ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்.................. ஆண் : நினைவெனும் விலங்கினை நெஞ்சினில் பூட்டினாள் நினைவெனும் விலங்கினை நெஞ்சினில் பூட்டினாள் நெருங்கவோ துடிக்கிறேன் நெருப்பென பார்க்கிறாள் ஆண் : நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் பபபபபாம் ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை ஆண் : .............................
Song information
Singer: P. Jayachandran
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Nenjil Oru Ragam (1982) · Singer: P. Jayachandran · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Nenjil Oru Ragam
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar