Roman script
Singers : Mano and K.S. Chithra
Music by : Sirpy
Male Part
……………………………….
Male Part
{ I love you love you
love you love you sonnalae
Ullathai alli alli thanthaalae } (3)
Male Part
{ Kannula kaadhal camera
Kondu vanthaalae supera } (2)
Male Part
{ I love you love you
love you love you sonnalae
Ullathai alli alli thanthaalae } (2)
Male Part
{ Un kai valaiyal enni
Kondae pesa pidikum
Un ullankaiyil kannam
Vaithu thoonga pidikum } (2)
Female Part
Nee kaal valika
Kaathirukum neram pidikum
Naan pesa pesa
Thoorugindra megam pidikum
Male Part
Un kolusugal vitu
Sendra osai pidikum
Female Part
Un mutham pata
Eeram thottu paarka pidikum
Male Part
Yae aasaiku aasai
Potiya manmathanoda lootiya
Female Part
Yae selaiku veti
Potiya eppavum kaadhal dutya
Male Part
{ I love you love you
love you love you sonnalae
Ullathai alli alli thanthaalae } (2)
Female Part
{ Un kangal thodum
Thoorathukul vaazha pidikum
Nee konjum bothu
Kuthugindra meesai pidikum } (2)
Male Part
Un koonthaluku
Kaathirukum pookal pidikum
Nee vekka pattu
Maarugindra vannam pidikum
Female Part
Nee thottu thottu
Seiyum indha leelai pidikum
Male Part
Nee sokki sokki kan
Mayangum thooram pidikum
Female Part
Yae nenjukul aasa kodi thaan
Sonnathu athilae paathi thaan
Male Part
Yae nenjukul aasa kodi thaan
Sonnathu athilae paathi thaan
Female Part
{ I love you love you
love you love you sonnenae
Ullathai alli alli thanthenae } (2)தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : சிற்பி
ஆண் : .....................................
ஆண் : { ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே } (3)
ஆண் : { கண்ணுல காதல்
கேமிரா கொண்டு வந்தாளே
சூப்பரா } (2)
ஆண் : { ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே } (2)
ஆண் : { உன் கைவளையல்
எண்ணிக்கொண்டே பேசப்
பிடிக்கும் உன் உள்ளங்கையில்
கன்னம் வைத்து தூங்க
பிடிக்கும் } (2)
பெண் : நீ கால் வலிக்க
காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச தூறுகின்ற
மேகம் பிடிக்கும்
ஆண் : உன் கொலுசுகள்
விட்டுச்சென்ற ஓசை
பிடிக்கும்
பெண் : உன் முத்தம் பட்ட
ஈரம் தொட்டு பார்க்க
பிடிக்கும்
ஆண் : யே ஆசைக்கு
ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா
பெண் : யே சேலைக்கு
வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா
ஆண் : { ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே } (2)
பெண் : { உன் கண்கள்
தொடும் தூரத்துக்குள்
வாழ பிடிக்கும் நீ
கொஞ்சும்போது குத்துகின்ற
மீசை பிடிக்கும் } (2)
ஆண் : உன் கூந்தலுக்கு
காத்திருக்கும் பூக்கள்
பிடிக்கும் நீ வெட்கப்பட்டு
மாறுகின்ற வண்ணம்
பிடிக்கும்
பெண் : நீ தொட்டுத்
தொட்டு செய்யும் இந்த
லீலை பிடிக்கும்
ஆண் : நீ சொக்கி சொக்கி
கண் மயங்கும் தூரம்
பிடிக்கும்
பெண் : யே நெஞ்சுக்குள்
ஆசை கோடிதான் சொன்னது
அதிலே பாதிதான்
ஆண் : யே நெஞ்சுக்குள்
ஆசை கோடிதான் சொன்னது
அதிலே பாதிதான்
பெண் : { ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னேனே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தேனே } (2)Song information
Singers: Mano and K.S. Chithra
Music by: Sirpy
Release information: From Ullathai Allitha (1996) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Mano and K.S. Chithra
- Film / album: Ullathai Allitha
- Composer: Sirpy