Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Chorus …………………………………. Female Part Ye thendralae Ini nanum paadava En vaazhvellam Subha maalai sudavaa Ilamai kavidhai Manadhil inimai Paadavae nee vaa Female Part Ye thendralae Ini nanum paadava Female Part Vazhvenbadhae aaradhanai Vazh naalellam un dhevadhai Ninaithae siru nenjamae Nidhamum nalamae Nizhal pol unai seruven Valarum sugamae Inimel inimai ini yen thanimai Female Part Ye thendralae Ini nanum paadava Female Part Then katrilae sangeedhamae En nenjilae un bhavamae Dhinamum jadhi poduthae Adhil or sugamae Sirikkum manameedhilae Theriyum mugamae Rasithen azhagai rasikkum manadhai Female Part Ye thendralae Ini nanum paadava En vaazhvellam Subha maalai sudavaa Ilamai kavidhai Manadhil inimai Paadavae nee vaa Female Part Ye thendralae Ini nanum paadava
தமிழ்
பாடகி : பி. சுசிலா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ............................................ பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா என் வாழ்வெல்லாம் சுபா மாலை போடவா இளமை கவிதை மனதில் இனிமை பாடவே நீ வா பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா பெண் : வாழ்வென்பதே ஆராதனை வாழ் நாளெல்லாம் உன் தேவதை நினைத்தே சிறு நெஞ்சமே நிதமும் நலமே நிழல் போல் உன்னை சேருவேன் வளரும் சுகமே இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா பெண் : தென் காற்றிலே சங்கீதமே என் நெஞ்சிலே உன் பாவமே தினமும் ஜதி போடுதே அதில் ஓர் சுகமே சிரிக்கும் மனமீதிலே தெரியும் முகமே ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா என் வாழ்வெல்லாம் சுபா மாலை போடவா இளமை கவிதை மனதில் இனிமை பாடவே நீ வா பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Nenjathai Killathe (1980) Film (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nenjathai Killathe (1980) Film
- Composer: Ilayaraja