Roman script
Hey Manitha Enge Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya, Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by Nagayya and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by Nagayya. Singer : Nagayya Music by : C. N. Pandurangam Lyrics by : Nagayya Male Part Hae….manithaa engae odugiraai Nee engae odugiraai Varumai irulaal vazhi thadumaari Mathi mayangi kurudanai polae Engae odugiraai Male Part Varumaiyin uruvam bhoomikku paaram Vaazhnthenna saaram odi pogiraen Engae appa… Oozhvinai payanai vendrathaaradaa Un nizhal unnai pirinthidumodaa Pillai yaarappaa… Male Part Mannil pirantha manitha bommai Naam mannudan mannaai kalappom Orunaal poojai seiyanum appa Naalum kizhaimaiyum nalinthvarkkethu Nalam pera ulagil maranamae thothu Male Part Vaazhvatharkkaethaan piranthaai ulagil Vaazhvathevvitham enthan nilaiyil Porumai vendum….poruththathu pothum Ulagai paar….naragamthaan…..
தமிழ்
பாடகர் : நாகைய்யா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஹே.....மனிதா எங்கே ஓடுகிறாய் நீ எங்கே ஓடுகிறாய் வறுமை இருளால் வழி தடுமாறி மதி மயங்கி குருடனைப் போலே எங்கே ஓடுகிறாய்..... ஆண் : வறுமையின் உருவம் பூமிக்கு பாரம் வாழ்ந்தென்ன சாரம் ஓடிப் போகிறேன் எங்கே அப்பா...... ஊழ்வினைப் பயனை வென்றதாரடா உன் நிழல் உன்னைப் பிரிந்திடுமோடா பிள்ளை யாரப்பா..... ஆண் : மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம் மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒருநாள் பூஜை செய்யணும் அப்பா நாளும் கிழமையும் நலிந்தவர்க்கேது நலம் பெற உலகில் மரணமே தோது ஆண் : வாழ்வதற்க்கே தான் பிறந்தாய் உலகில் வாழ்வதெவ்விதம் எந்தன் நிலையில் பொறுமை வேண்டும்......பொறுத்தது போதும் உலகைப் பார்.......நரகம்தான்......
Song information
Singer: Nagayya
Music by: C. N. Pandurangam
Lyrics by: Nagayya
Release information: From Gumastha (1953) · Singer: Nagayya · Lyricist: Nagayya · Music: C. N. Pandurangam
Explore this song
- Singer: Nagayya
- Film / album: Gumastha
- Composer: C. N. Pandurangam
- Lyricist: Nagayya