Roman script
Theeradha Varumaiyudan Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya, Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by B. Jayamma and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : B. Jayamma Music by : C. N. Pandurangam Lyrics by : A. Maruthakasi Female Part Theeraatha varumaiyudan Poraada vanthavalae Maaraatha thuyar theerkkum Marunthe nee kanvalaraai Female Part Kaanaatha kaatcheyellaam Kaanavae vanthaayo Kanivaaga avvaipol Kavi paada vanthaayo Female Part Theeraatha varumaiyudan Poraada vanthavalae Maaraatha thuyar theerkkum Marunthe nee kanvalaraai Female Part Thavam seiyyum thanavaangal Magalaai nee piravaathu Thaalaatha thollaikkae Aaalaaga piranthayae Female Part Puvi meethu kavalai yaethum Ariyaatha kanmaniyae Suvaiyoorum sengarumbae Sugavaazhvin nallarumbae Female Part Theeraatha varumaiyudan Poraada vanthavalae Maaraatha thuyar theerkkum Marunthe nee kanvalaraai
தமிழ்
பாடகி : பி. ஜெயம்மா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : தீராத வறுமையுடன் போராட வந்தவளே மாறாத துயர் தீர்க்கும் மருந்தே நீ கண்வளராய் பெண் : காணாத காட்சியெல்லாம் காணவே வந்தாயோ கனிவாக அவ்வைப் போல் கவி பாட வந்தாயோ... பெண் : தீராத வறுமையுடன் போராட வந்தவளே மாறாத துயர் தீர்க்கும் மருந்தே நீ கண்வளராய் பெண் : தவம் செய்யும் தனவான்கள் மகளாய் நீ பிறவாது தாளாத தொல்லைக்கே ஆளாகப் பிறந்தாயே பெண் : புவி மீது கவலை ஏதும் அறியாத கண்மணியே சுவையூறும் செங்கரும்பே சுகவாழ்வின் நல்லரும்பே.. பெண் : தீராத வறுமையுடன் போராட வந்தவளே மாறாத துயர் தீர்க்கும் மருந்தே நீ கண்வளராய்
Song information
Singer: B. Jayamma
Music by: C. N. Pandurangam
Lyrics by: A. Maruthakasi
Release information: From Gumastha (1953) · Singer: B. Jayamma · Lyricist: A. Maruthakasi · Music: C. N. Pandurangam
Explore this song
- Singer: B. Jayamma
- Film / album: Gumastha
- Composer: C. N. Pandurangam
- Lyricist: A. Maruthakasi