Roman script

Inbamo Thunbamo Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya,
Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by A. M. Raja and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : A. M. Raja
Music by : C. N. Pandurangam
Lyrics by : A. Maruthakasi
Male Part
Inbamo thunbamo edhuvumae nillaathae
Idhae iyarkkai niyathi…
Male Part
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Suga vaazhvuthaan naaduvom
Thuyar soozhnthu naam vaaduvom
Male Part
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Male Part
Thaarugal adhigam seivom
Thalaivithiyena naam kolvom
Sollum thairiyam izhanthu veenae
Naam samuga adimaigalaavom…
Male Part
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Male Part
Thoottridum ulagamae namai pottruthal sagajamae
Manam seraathae edhilumae
Tholvi kandu athai enni veenil
Soga pimbamaagaathae
Naamamae nogaathae kaalam maarum maravaathae
Male Part
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Suga vaazhvuthaan naaduvom
Thuyar soozhnthu naam vaaduvom

தமிழ்

பாடகர் : ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : இன்பமோ துன்பமோ எதுவுமே நில்லாதே
இதே இயற்கை நியதி......
ஆண் : நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
சுக வாழ்வுதான் நாடுவோம்
துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்....
ஆண் : நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
ஆண் : தவறுகள் அதிகம் செய்வோம்
தலைவிதியென நாம் கொள்வோம்
சொல்லும் தைரியம் இழந்து வீணே
நாம் சமூக அடிமைகளாவோம்......
ஆண் : நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
ஆண் : தூற்றிடும் உலகமே நமைப் போற்றுதல் சகஜமே
மனம் சோராதே எதிலுமே
தோல்விக் கண்டு அதை எண்ணி வீணில்
சோக பிம்பமாகாதே
நாமமே நோகாதே காலம் மாறும் மறவாதே......
ஆண் : நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
சுக வாழ்வுதான் நாடுவோம்
துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்....

Song details

Music by: C. N. Pandurangam

Lyrics by: A. Maruthakasi

Release information: From Gumastha (1953) · Singer: A. M. Raja · Lyricist: A. Maruthakasi · Music: C. N. Pandurangam