Roman script

Aathari Jagatheeswari Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya,
Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by B. Jayamma and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : B. Jayamma
Music by : C. N. Pandurangam
Lyrics by : A. Maruthakasi
Female Part
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Female Part
Aadhiyaagi anthamillaa jothiyaagi
Vilangim devi
Female Part
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Female Part
Paadham naadi thuthiththiduvor
Paava vinaigal theerkkum thaayae
Paampaninthu nadanam aadum
Paraman paathiyaana maayae…
Female Part
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu

தமிழ்

பாடகி : பி. ஜெயம்மா
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து...
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து...
பெண் : ஆதியாகி அந்தமில்லா ஜோதியாகி
விளங்கும் தேவி
பெண் : ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
பெண் : பாதம் நாடி துதித்திடுவோர்
பாவ வினைகள் தீர்க்கும் தாயே
பாம்பணிந்து நடனம் ஆடும்
பரமன் பாதியான மாயே....
பெண் : ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து

Song details

Music by: C. N. Pandurangam

Lyrics by: A. Maruthakasi

Release information: From Gumastha (1953) · Singer: B. Jayamma · Lyricist: A. Maruthakasi · Music: C. N. Pandurangam