Roman script

Singers : Nirmala and Hariharan
Music by : Sirpy
Male Part
Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Ada mella siricha …enna alli kudichaa
Naan katti pudichaa – mella moochadachaa
Kanavu koduthu urakkam paricha
Mutham koduthu mothamaa nanacha
Female Part
Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Male : Ada mella siricha …enna alli kudichaa
Female : Nee katti pudichaa – konjam moochadachaa
Male Part
Madiyilae vizhundhadhae oru nila hae….
Female : Ilamaikku indru dhaan thiruvizha hae…
Male Part
Uravil vizhundhaal idhayam kalandhaal
Mayakkam varumo ingae
Female Part
Paruva virundhaai aruviyil nanaindhaai
Vetkam ponadhu ingae
Male Part
Muthathil karayaamal
Sorgathil thiriyaamal
Ammammaa kaadhalukkul inbam ingu illayae
Female Part
Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Ada mella siricha …unna alli kudichaa
Nee katti pudichaa – konjam moochadachaa
Male Part
Nerukkamaai irrukalaam anaikkalaam hae…
Female : Udattinaal uyiraiyae nanaikkalaam haei…
Male Part
Kodhikkum udambum thavikkum manasum
Ennakku thandhaai neeyae
Female Part
Kulira kulira kulikkum pozhudhum
Ennakkul irrukkum theeyae
Male Part
Kannodu thuyilillai
Ennodu naan illai
Ippodhum ennakendru yaedhum ingu illayae..
Female Part
Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Male : Ada mella siricha …enna alli kudichaa
Female : Nee katti pudichaa – konjam moochadachaa
Male Part
Kanavu koduthu urakkam paricha
Female : Mutham koduthu mothamaaga nanacha
Male Part
Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Female : Ada mella siricha …enna alli kudichaa
Nee katti pudichaa – konjam moochadachaa

தமிழ்

பாடகர்கள் : நிர்மலா மற்றும் ஹரிஹரன்
இசையமைப்பாளர் : சிற்பி
ஆண் : ஹே....சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா..... என்ன அள்ளி குடிச்சா
நான் கட்டி புடிச்சா......மெல்ல மூச்சடச்சா
கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா
பெண் : ஹே....சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
ஆண் : அட மெல்ல சிரிச்சா..... என்ன அள்ளி குடிச்சா
பெண் : நான் கட்டி புடிச்சா......கொஞ்சம் மூச்சடச்சா
ஆண் : மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹே
பெண் : இளமைக்கு இன்றுதான் திருவிழா ஹே
ஆண் : உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்
மயக்கம் வருமோ இங்கே
பெண் : பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்
வெட்கம் போனது இங்கே
ஆண் : முத்தத்தில் கரையாமல்
சொர்க்கத்தில் திரியாமல்
அம்மம்மா காதலுக்குள்
இன்பம் இங்கு இல்லையே
பெண் : ஹே....சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா..... உன்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா......கொஞ்சம் மூச்சடச்சா
ஆண் : நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹே
பெண் : உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஹேய்
ஆண் : கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்
எனக்கு தந்தாய் நீயே
பெண் : குளிர குளிர குளிக்கும் பொழுதும்
எனக்குள் இருக்கும் தீயே
ஆண் : கண்ணோடு துயில் இல்லை
என்னோடு நான் இல்லை
இப்போதும் எனகென்று
ஏதும் இங்கே இல்லையே
பெண் : ஹே....சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
ஆண் : அட மெல்ல சிரிச்சா..... என்ன அள்ளி குடிச்சா
பெண் : நீ கட்டி புடிச்சா......கொஞ்சம் மூச்சடச்சா
ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
பெண் : முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா
ஆண் : ஹே....சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
பெண் : அட மெல்ல சிரிச்சா..... என்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா......கொஞ்சம் மூச்சடச்சா

Song details

Singers: Nirmala and Hariharan

Music by: Sirpy

Release information: From Janakiraman (1997) · Lyricist: Pazhani Bharathi