Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Gangai Amaran Male Part Hero vanthaachchudi unnaiyae thediyae Kobam kollaathadi radhi deviya Aahaa idhu oru kaaviya kaadhal Yaenammaa ippadi modhal vaadi yamma yammaa Un maelae summaa summaa ha Female Part Hero ippothuthaan varavenumaa Maalai kaiyoduthaan naan thara venumaa Female Part Yaeiyaa muraikkira saami Un veeram engae kaami Male : Yaemmaa kudhikkira veenaa Nee meesai illaatha aanaa Female : Veeraappu venaama Aann pillaiyaanaa nerungu Male : Hae aaththaadi maanae Adhukkagathaanae kurumbu Female Part Unnai sodhikka porava naanae Idhil thorppathu nichchayam neeyae Male : Naan aaradi aaladi maanae Ennai yaarunnu kaatturaen naanae Female Part Hero ippothuthaan varavenumaa Male : Yes yes Female : Maalai kaiyoduthaan naan thara venumaa Male : Ha ha Female : Aahaa idhu oru kaagitha kadhal Venaaiyyaa oru duet paadal Podhum yamma yamma indha kaadhal summaa summaa Male Part Hero vanthaachchudi unnaiyae thediyae Kobam kollaathadi radhi deviya Male Part Venaam kalavaram venaa Nalla neram pochche veenaa Female : vaa vaa samarasa pechchaa Un veeram theeram pochchaa Male : Ponnukku munnae nadakkaathu kannae Saranam yammaa saranam Female Part Sollamal naalum Ozhungaaga neeyum varanum varanum Male Part Rompa heatla vaaduthu thegam Vanthu tholilae saanjukka venum Female : Idhu maargazhi masaththu kaaththu Un vaalipa porvaiyai poththu Male Part Hero vanthaachchudi unnaiyae thediyae Female : Aahaa Male : Kobam kollaathadi radhi deviya Female : Aahaa Male : Aahaa idhu oru kaaviya kaadhal Yaenammaa ippadi modhal vaadi yamma yammaa Un maelae summaa summaa ha Both : Lala lalla lala laalla laa Male : Ha ha Both : Lala lalla lala laalla laa Male : Hae hae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே கோபம் கொள்ளாதடி ரதி தேவியே ஆஹா இது ஒரு காவிய காதல் ஏனம்மா இப்படி மோதல் வாடி யம்மா யம்மா உன் மேலே சும்மா சும்மா ஹ பெண் : ஹீரோ இப்போதுதான் வரவேணுமா மாலை கையோடு நான் தர வேணுமா பெண் : ஏய்யா முறைக்கிற சாமி உன் வீரம் எங்கே காமி ஆண் : ஏம்மா குதிக்கிற வீணா நீ மீசை இல்லாத ஆணா பெண் : வீராப்பு வேணாம் ஆண் பிள்ளையானா நெருங்கு ஆண் : ஹே ஆத்தாடி மானே அதுக்காக தானே குறும்பு பெண் : உன்னை சோதிக்கப் போறவ நானே இதில் தோற்ப்பது நிச்சயம் நீயே ஆண் : நான் ஆறடி ஆளடி மானே என்னை யாருன்னு காட்டுறேன் நானே பெண் : ஹீரோ இப்போதுதான் வரவேணுமா ஆண் : யெஸ் யெஸ் பெண் : மாலை கையோடு நான் தரவேணுமா ஆண் : ஹ ஹ பெண் : ஆஹா இது ஒரு காகித காதல் வேணாய்யா ஒரு டூயட் பாடல் போதும் யம்மா யம்மா இந்த காதல் சும்மா சும்மா ஆண் : ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே கோபம் கொள்ளாதடி ரதி தேவியே ஆண் : வேணாம் கலவரம் வேணா நல்ல நேரம் போச்சே வீணா பெண் : வா வா சமரச பேச்சா உன் வீரம் தீரம் போச்சா ஆண் : பொண்ணுக்கு முன்னே நடக்காது கண்ணே சரணம் யம்மா சரணம் பெண் : சொல்லாமல் நாளும் ஒழுங்காக நீயும் வரணும் வரணும் ஆண் : ரொம்ப ஹீட்டுல வாடுது தேகம் வந்து தோளிலே சாஞ்சுக்க வேணும் பெண் : இது மார்கழி மாசத்து காத்து உன் வாலிப போர்வையை போத்து ஆண் : ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே பெண் : ஆஹா பெண் : கோபம் கொள்ளாதடி ரதி தேவியே பெண் : ஆஹா ஆண் : ஆஹா இது ஒரு காவிய காதல் பாடம்மா டூயட் பாடல் வாடி யம்மா யம்மா இனி மேலே கும்மா கும்மா ஹ இருவர் : லல லல்ல லல லால்ல லா ஆண் : ஹ ஹ இருவர் : லல லல்ல லல லால்ல லா ஆண் : ஹே ஹே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Gangai Amaran
Release information: From Jeeva (1988 Film) (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Jeeva (1988 Film)
- Composer: Gangai Amaran