Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : K.V. Mahadevan Male Part { Hello Hello sugama Female Part Aama Neenga nalamaa } (2) Male Part ……………………. Female Part ………………… Male Part { Kaalaiyil Naan varatuma Kannil marundhu Tharatuma } (2) Female Part { Marundhu Thandhal podhuma Mayakam adhil theeruma } (2) Male Part { Theerthu Vaipen naanamma… } (2) Thevai enna kelamma Theerthu vaipen naanamma Thevai enna kelamma Female Part { Nerathodu Kidaikumaa ….} (2) Ninaika ninaika inikumaa Nerathodu kidaikumaa Ninaika ninaika inikumaa Male Part { Hello Hello sugama Female Part Aama Neenga nalamaa } (2) Male Part ……………………. Female Part ………………… Female Part { Ennathodu Ennamai irundhu Vittal podhuma } (2) Male Part { Kannathodu Kannamai kalandhu Kolvom ennamma } (2) Female Part { Ennai Ketka venuma } (2) Edhirthu pesa Thonuma Female Part Ennai ketka Venuma edhirthu Pesa thonuma Male Part { Kaala Neram paarpomaa } (2) Kalyanathai mudipoma Male Part Kaala Neram paarpomaa Kalyanathai mudipoma Male Part { Hello Hello sugama Female Part Aama Neenga nalamaa } (2) Male & Female : ………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { ஹலோ ஹலோ சுகமா பெண் : ஆமா நீங்க நலமா } (2) ஆண் : ...................... பெண் : ..................... ஆண் : { காலையில் நான் வரட்டுமா கண்ணில் மருந்து தரட்டுமா } (2) பெண் : { மருந்து தந்தால் போதுமா மயக்கம் அதில் தீருமா } (2) ஆண் : { தீர்த்து வைப்பேன் நானம்மா } (2) தேவை என்ன கேளம்மா தீர்த்து வைப்பேன் நானம்மா தேவை என்ன கேளம்மா பெண் : { நேரத்தோடு கிடைக்குமா } (2) நினைக்க நினைக்க இனிக்குமா நேரத்தோடு கிடைக்குமா நினைக்க நினைக்க இனிக்குமா ஆண் : { ஹலோ ஹலோ சுகமா பெண் : ஆமா நீங்க நலமா } (2) ஆண் : ...................... பெண் : ..................... பெண் : { எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா } (2) ஆண் : { கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா } (2) பெண் : { என்னைக் கேட்க வேணுமா } (2) எதிர்த்துப் பேசத் தோணுமா பெண் : என்னைக் கேட்க வேணுமா எதிர்த்துப் பேசத் தோணுமா ஆண் : கால நேரம் பார்ப்போமா கல்யாணத்தை முடிப்போமா ஆண் : { ஹலோ ஹலோ சுகமா பெண் : ஆமா நீங்க நலமா } (2) ஆண் & பெண் : ......................
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Dharmam Thalai Kaakkum (1963) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Dharmam Thalai Kaakkum
- Composer: K.V. Mahadevan