Roman script
Singers : Sanjeev Adwani and Sowmya Raoh Music by : Sirpy Male Part Hawaliya… Hey hawaliyaa..hawaliya.. Poomeniya Dhegam enna poomaalaiya Kaalgal enna sevvaalaiya Female Part Hawaliya… Hey hawaliyaa….hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya… Male Part Mottu vitta azhagai Moodi vaippadethukku Hey hey hey hey hey… Female Part Sottu sottu enna Pizhivadhu edhukku Hey hey hey…hey hey ae…. Male Part Kanni vacha azhagai Vittukodu enakku hey hey hey… Hey hey hey hey hey… Female Part Thotta idam ellam Sulukkuthu enakku Hey hey hey hey hey…ae Male Part Nenaicha inikkumae…. Karumbu udambudhan… Female Part Kidacha podhumae… Machaan udumbudhan… Male Part Desingu raajan thedi vachaanae Rajiyam jaichidathaan Female Part Hawaliya… Hawaliyaa….hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya… Male Part Udhattukku keezhae Macham irunthaal Hey hey hey hey hey… Female Part Thirumanamaaga Aasai irukkum Hey hey hey hey hey…ae Male Part Ennidam undhan Udhattai koduthaal Hey hey hey hey hey…. Female Part Vidikira podhu Kaayam irukkum Hey hey hey hey hey…ae Male Part Iduppu chelaiyae…. Nazhuva viduriyae… Female Part Urugum manasukku…. Aduppil siru theeyae… Male Part Machathai paarthu Michathai paarkka manamdhan yengiyathae Female Part Heyyy…hawaliya… Hawaliyaa….hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya… Male Part Hey hawaliya… Hey hawaliyaa….hawaliya.. Poomeniya Dhegam enna poomaalaiya Kaalgal enna sevvaalaiya
தமிழ்
பாடகர்கள் : சஞ்சீவ் அத்வானி மற்றும் சௌம்யா ராவ் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஹவ்வாலியா.... ஹே ஹவ்வாலியா....ஹவ்வாலியா.... பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா பெண் : ஹவ்வாலியா.... ஹே ஹவ்வாலியா....ஹவ்வாலியா.... பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா கிள்ளி பார்க்க நீ வந்தியா.... ஆண் : மொட்டு விட்ட அழகை மூடி வைப்பதெதுக்கு ஹே ஹே ஹே ஹே ஹே...... பெண் : சொட்டு சொட்டு என்ன பிழிவது எதுக்கு ஹே ஹே ஹே......ஹே ஹே ஏ....... ஆண் : கன்னி வச்ச அழகை விட்டுகொடு எனக்கு ஹே ஹே ஹே.... ஹே ஹே ஹே ஹே ஹே...... பெண் : தொட்ட இடம் எல்லாம் சுளுக்குது எனக்கு ஹே ஹே ஹே ஹே ஹே......ஏ.... ஆண் : நினைச்சா இனிக்குமே..... கரும்பு உடம்புதான்..... பெண் : கிடைச்சா போதுமே மச்சான் உடம்புதான் ஆண் : தேசிங்கு ராஜன் தேடி வச்சானே ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான் பெண் : ஹவ்வாலியா.... ஹே ஹவ்வாலியா....ஹவ்வாலியா.... ஆண் : பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா ஆண் : உதட்டுக்கு கீழே மச்சம் இருந்தால் ஹே ஹே ஹே ஹே ஹே...... பெண் : திருமணமாக ஆசை இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே......ஏ ஆண் : என்னிடம் உந்தன் உதட்டை கொடுத்தால் ஹே ஹே ஹே ஹே ஹே...... பெண் : விடிகிற போது காயம் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே...... ஆண் : இடுப்பு சேலையே.... நழுவ விடுறியே பெண் : உறங்கும் மனசுக்கு அடுப்பில் சிறு தீயே ஆண் : மச்சத்தை பார்த்து மிச்சத்தை பார்க்க மனம்தான் ஏங்கியதே பெண் : ஹே ஹவ்வாலியா.... ஹே ஹவ்வாலியா....ஹவ்வாலியா.... பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா கிள்ளி பார்க்க நீ வந்தியா.... ஆண் : ஹே ஹவ்வாலியா.... ஹே ஹவ்வாலியா....ஹவ்வாலியா.... பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா
Song information
Singers: Sanjeev Adwani and Sowmya Raoh
Music by: Sirpy
Release information: From Janakiraman (1997) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Sanjeev Adwani and Sowmya Raoh
- Film / album: Janakiraman
- Composer: Sirpy