Roman script
Singers : S. N. Surrendar and Anuradha Sriraam Music by : Deva Female Part Hamma hamma Naan chinna ponnu Chorus Hmm mmm hmm mmm Hmm mmm hmm mmm Hoo oo hooo ooo Hoo oo hooo ooo Female Part Hamma hamma Naan chinna ponnu Summa summa Yen kai veikkira Male Part Hamma hamma Naan chinna paiyan Summa summa Kai nikkadhamma Female Part Thalira iruppathu paarthu Kulira adikuthu kaathu Male : Adiyae anaichukka serthu Analai udambula yeththu Female Part Ammammaa avasarama Male : Hei Female Part Hamma hamma Naan chinna ponnu Male Part Hamma hamma Naan chinna paiyan Chorus ……………………. Female Part Raapozhudhu aana Indha thontharavu thaana Thoondiyila meena Vandhu maatinava naana Male Part Oor orangi pochu Oru oosai indri aachu Vanguthadi moochu Yen velaiattra pechu Female Part Killikoo killikoo Kuththam yedhu Sollamaatten naan ini Male Part Allithaa allithaa Aththi poovae Thiththippaana thaen thuli Female Part Natta nadu jaamam paarthu Jodi seruthaa Male Part Hamma hamma Naan chinna paiyan Female Part Hamma hamma Naan chinna ponnu Chorus Hmm mmm hmm mmm Hmm mmm hmm mmm Male Part Thaen karumbu chaaru Ippo naan kudikka thaanae Nee koduthu paaru Pinbu naan koduppen maanae Female Part Naan virumbum bothu Ennai nee anaikka venum Neer eduthu vandhu Aasai thee anaikka vendum Male Part Achchachchoo achchachchoo Micha meethi Thottuthaanae kodukkura Female Part Appappoo appappoo Alli paarthu Killi paarthu edukkura Male Part Mothathilae neeyum Mogatheeyai mootura Female Part Hamma hamma Naan chinna ponnu Male Part Hamma hamma Naan chinna paiyan Female Part Thalira iruppathu paarthu Male : Adiyae anaichukka serthu Female : Ammammaa avasarama Male : Aamaa di…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தேவா பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு குழு : ம்ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம்... ம்ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம்...ம்ஹீம்ம்ம்ம் ஆஅ.....ஆஆ.....ஆஅ...... ஆஅ.....ஆஆ.....ஆஅ...... பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு சும்மா சும்மா ஏன் கை வைக்குற ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன் சும்மா சும்மா கை வைக்காதம்மா பெண் : தளிரா இருப்பது பார்த்து துளிரா அடிக்குது காத்து ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து அனலை உடம்புல ஏத்து பெண் : ஹம்மம்மா அவசரம்மா ஆண் : ஹேய் பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன் குழு : ஹேய் ஹேய் ஹேஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் பெண் : ராப்பொழுது ஆனா இந்த தொந்தரவு தானா தூண்டிலில மீனா வந்து மாட்டுனவ நானா ஆண் : ஊர் உறங்கி போச்சு ஒரு ஓசையின்றி ஆச்சு வாங்குதடி மூச்சு ஏன் வேலையத்த பேச்சு பெண் : கிளிகூ கிளிகூ குத்தம் ஏது சொல்லமாட்டேன் நான் இனி ஆண் : அள்ளிதா அள்ளிதா அத்தி பூவே தித்திப்பான தேன் துளி பெண் : நட்ட நடு ஜாமம் பார்த்து ஜோடி சேருதா ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன் பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு குழு : ம்ஹ்ஹீம் ம்ம்ம்..... ம்ஹ்ஹீம் ம்ம்ம்.....ம்ஹ்ஹீம் ம்ம்ம்..... ஆண் : தேன் கரும்பு சாறு இப்போ நான் குடிக்கதானே நீ கொடுத்து பாரு பின்பு நான் கொடுப்பேன் மானே பெண் : நான் விரும்பும் போது என்ன நீயணைக்க வேணும் நீரெடுத்து வந்து ஆசை தீயணைக்க வேண்டும் ஆண் : அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி வச்சுதானே கொடுக்குற பெண் : அப்பப்பா அப்பப்பா அள்ளி பார்த்து கிள்ளி பார்த்து எடுக்குற ஆண் : மொத்ததுல நீ மோக தீய மூட்டுற பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன் பெண் : தளிரா இருப்பது பார்த்து ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து பெண் : ஹம்மம்மா அவசரம்மா ஆண் : ஆமாடி
Song information
Singers: S. N. Surrendar and Anuradha Sriraam
Music by: Deva
Release information: From Vishnu (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. N. Surrendar and Anuradha Sriraam
- Film / album: Vishnu
- Composer: Deva