Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Deva Male Part {Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa} (2) Male Part En godhavari krishna nadhi Velakku vechaa elachu ninnaalaa En panganapalli pangajavalli Elachu ninnu vevaram sonnaalaa Ichu koduthaa kuchuppudithaan Matha vishayam athuppadithaan Female Part Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa Male Part Kokkarako nu koovum Potta kozhi en mel thaavum Vakkanaiyaana seval Itha vachukka unakku kaaval hoi Female Part Aaluthaan karuppu Nenjuthaan veluppu Nalla manasum irukku Vayasum irukku vaayaa.. Male Part Ammammaa ilasu Angange urasu Intha odambu muzhukka Kothichu pochu theeyaa Female Part Ippo nee kick yeri Vaikkaathe kacheri Ippo nee kick yeri Vaikkaathe kacheri Oru paattu kattavum Thaalam kottavum Neram vanthidum kaalam vanthidum Female Part Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa Female Part Panguni maasa veyyilu Naan pandiya naattu kuyilu Pothura thogai mayilu Nee oattura kaathal rayilu Male Part Thattinaa thavilu Kuthinaa oralu Ithu therinja kanakku Purinja vazhakku vaa ma Female Part Ennai nee gavani Thithikkum pathani Intha udhattil irukku Eduthu unakku thaaren Male Part Kannaalam kattaathu Onnaaga ottaathu Kannaalam kattaathu Onnaaga ottaathu Adi sela kattura… Raavil enakku thookkam varalaye Male Part {Gongura gongura Gundooru gonguraa Yenguraa yenguraa Ennaalum yenguraa} (2) Female Part Un godhavari krishna nadhi Velakku vechaa elachu ninnaalaa En panganapalli pangajavalli Elachu ninnu vevaram sonnaalaa Ichu koduthaa kuchuppudithaan Matha vishayam athuppadithaan Male Part Gonguraa gonguraa Gundooru gonguraa Female Part Yenguraa yenguraa Ennaalum yenguraa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : {கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா} (2) ஆண் : என் கோதாவரி கிருஷ்ணா நதி வெளக்கு வெச்சா எளச்சுநின்னாளா என் பங்கனபள்ளி பங்கஜவல்லி எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான் மத்த விஷயம் அத்துப்படிதான் பெண் : கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா ஆண் : கொக்கரகோ ன்னு கூவும் பொட்ட கோழி என் மேல் தாவும் வக்கணையான சேவல் இத வச்சுக்க உனக்கு காவல் ஹோய் பெண் : ஆளுதான் கருப்பு நெஞ்சுதான் வெளுப்பு நல்ல மனசும் இருக்கு வயசும் இருக்கு வாயா.. ஆண் : அம்மம்மா இளசு அங்கங்கே உரசு இந்த உடம்பு முழுக்க கொதிச்சு போச்சு தீயா பெண் : இப்போ நீ கிக் ஏறி வைக்காதே கச்சேரி இப்போ நீ கிக் ஏறி வைக்காதே கச்சேரி ஒரு பாட்டு காட்டவும் தாளம் கொட்டவும் நேரம் வந்திடும் காலம் வந்திடும் பெண் : கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா பெண் : பங்குனி மாச வெயிலு நான் பாண்டிய நாட்டு குயிலு போதுற தோகை மயிலு நீ ஓட்டுற காதல் ரயிலு ஆண் : தட்டினா தவிலு குத்தினா ஒரலு இது தெரிஞ்ச கணக்கு புரிஞ்ச வழக்கு வா மா பெண் : என்னை நீ கவனி தித்திக்கும் பதனி இந்த உதட்டில் இருக்கு எடுத்து உனக்கு தாரேன் ஆண் : கண்ணாலம் கட்டாது ஒன்னாக ஒட்டாது கண்ணாலம் கட்டாது ஒன்னாக ஒட்டாது அடி சேல கட்டுற... ராவில் எனக்கு தூக்கம் வரலையே ஆண் : {கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா} (2) பெண் : உன் கோதாவரி கிருஷ்ணா நதி வெளக்கு வெச்சா எளச்சு நின்னாளா என் பங்கனபள்ளி பங்கஜவல்லி எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான் மத்த விஷயம் அத்துப்படிதான் ஆண் : கோங்குரா கோங்குரா குண்டூரு கோங்குரா பெண் : ஏங்குறா ஏங்குறா எந்நாளும் ஏங்குறா
Song details
Singers: Mano and Swarnalatha
Music by: Deva
Release information: From Viswanath (1996) · Singer: Mano and Swarnalatha · Lyricist: Vaali · Music: Deva
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Viswanath
- Composer: Deva