Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male Part
Geetha …geetha….geetha…..
Male Part
Geethaa oru naal pazhagum uravalla
Kaadhal neeril thondrum nizhal allla
Geethaa oru naal pazhagum uravalla
Kaadhal neeril thondrum nizhal allla
Female Part
Oodalil konjam
Male : Lalal lalal lalalaa
Female : Poivara ennum
Male : Lalal lalal lalalaa
Male Part
Poovaiyur ullam
Female : Aaa aa aa aa
Male : Pudhu malar vannam
Female : Aa aa aa aa
Unakkaaga pirandhenae
Uyirodu kalandhenae vaa
Female Part
Kanna oru naal pazhagum uravalla
Male : Kaadhal neeril thondrum nizhal alla
Male Part
{Naan thodum vaelaiyil mella
Female Part
Thulla ….
Naalvagai gunangalum sella..
Male Part
Alla} (2)
Male Part
Saelaiyitta chithirathin maeni thottu konjavoo
Female : Modhugindra kaadhal vellam
Podhum endru sollavoo
Male : Innum enna chinnanchiru
Pillai endra ennamoo
Female : Kannam enna mannan vandhu
Thaen arundhum kinnamoo
Naanaaga tharum neram thaanaaga uruvaagum vaa
Female Part
Kanna oru naal pazhagum uravalla
Male : Kaadhal neeril thondrum nizhal alla
Male Part
{Kaal mudhl thalai varai thazhuva
Female : Nazhuva
Kodiyidai podi nadai pazhaga …
Male : Uruga} (2)
Male Part
Ottikondu ondrirendu kattukadhai sollavoo
Female : Indru alla naalai endru etti etti sellavoo
Male : Thennanjolai thannai vittu
Thendral endrum oodumoo
Female : Kanni penmai thaane vandhu
Pinni kondu aadumoo
Manamaalai thara vendum marunaalil pera vendum vaa
Female Part
Kanna oru naal pazhagum uravalla
Male : Kaadhal neeril thondrum nizhal allaதமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : கீதா....கீதா......கீதா..........
ஆண் : கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
பெண் : ஊடலில் கொஞ்சம்
ஆண் : லல்ல லல்ல லலலா
பெண் : போய்வர என்னும்
ஆண் : லல்ல லல்ல லலலா
ஆண் : பூவையர் உள்ளம்
பெண் : ஆ...ஆ...ஆ....ஆ....
ஆண் : புதுமலர் வண்ணம்
பெண் : ஓ.....ஓ....ஓ...ஓ...
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா......
பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
ஆண் : {நான் தொடும் வேளையில் மெல்ல.....
பெண் : துள்ள........
நால்வகை குணங்களும் செல்ல....
ஆண் : அள்ள} (2)
ஆண் : சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ
பெண் : மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ
ஆண் : இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ
பெண் : கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா.....
பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
ஆண் : {கால் முதல் தலை வரை தழுவ......
பெண் : நழுவ
கொடியிடை பொடி நடை பழக ......
ஆண் : உருக....} (2)
ஆண் : ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ
பெண் : இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ
ஆண் : தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ
பெண் : கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா......
பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்லSong information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Aval – 1972 Film (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Aval – 1972 Film
- Composer: Sankar Ganesh