Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Chorus Laali laali Laali laali laaliii…eee Laali laali…laali laali Male Part Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna Male Part Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna Male Part Paavamindri pazhiyai sumakkum Undhan nilai enna Eeram indri idhayam thudikkum Indha uravenna Sogangalae vaazhkaiyin vedhamo Male Part Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna Male Part Mullai rasithirukkum Ulagam poovai ariyaathae Irulil vasikthirukkum Idhayam nizhalai ariyaathae Male Part Moodupaniyinilae ippodhu Vazhigal teriyaadhae Veesum puyalinilae ammamaa Deepam eriyaathae Male Part Paasam thullum nenjil indru Oosai kedaiyaathae Sogangalae vaazhkaiyin vedhamo Male Part Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna Chorus Laali laali…laali laali Male Part Vidhiyin vilaiyaattu Eppodhu mudiyum theriyaathae Vidiyum thisai enna Ippodhu adhuvum theriyaathae Male Part Naalai ethu vaazhkai Anbae nee solli nadappaayoo Paasam thaalaamal angaeyum Ullam thudipaayoo Male Part Kaalam seidha kolam endru Thunbam poruppaayoo Sogangalae vaazhkaiyin vedhamo Female Part Aarari rari rari rararoo Aarari raroo aarararoo Male Part Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna Male Part Paavamindri pazhiyai sumakkum Undhan nilai enna Eeram indri idhayam thudikkum Indha uravenna Sogangalae vaazhkaiyin vedhamo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா குழு : லாலி லாலி....லாலி லாலி.... லாலி லாலி....லாலி லாலி.... ஆண் : கங்கை நதியே.....கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : கங்கை நதியே...கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே........ வாழ்க்கையின் வேதமோ ஆண் : கங்கை நதியே...கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம் பூவை அறியாதே இருளில் வசித்திருக்கும் இதயம் நிழலை அறியாதே ஆண் : மூடு பனியினிலே இப்போது வழிகள் தெரியாதே வீசும் புயலினிலே அம்மம்மா தீபம் எரியாதே ஆண் : பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே சோகங்களே.......... வாழ்க்கையின் வேதமோ ஆண் : கங்கை நதியே......கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன குழு : லாலி லாலி....லாலி லாலி.... ஆண் : விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே ஆண் : நாளை எது வாழ்க்கை அன்பே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ ஆண் : காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே........ வாழ்க்கையின் வேதமோ பெண் : .................... ஆண் : கங்கை நதியே......கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே....... வாழ்க்கையின் வேதமோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Kaadhale Nimmadhi (1998) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaadhale Nimmadhi
- Composer: Deva