Roman script
Singer : P. Susheela Music by : A. Rama Rao and Hemant Kumar Female Part Endhan ullam thulli Vilaiyaaduvadhum yaeno Kannum kannum ondraai koodi Pesum vindhai thaano Female Part Endhan ullam thulli Vilaiyaaduvadhum yaeno Kannum kannum ondraai koodi Pesum vindhai thaano Female Part Aasai thaan meerudhae Yaaridam solven Aasai thaan meerudhae Yaaridam solven Female Part Evvidham avan ullam Naan thaan ariven Evvidham avan ullam Naan thaan ariven Female Part Ennaadha ennam ellaam Enni enni yenguren Endhan aasai niraiverum Naalum endha naalo Female Part Ennaadha ennam ellaam Enni enni yenguren Endhan aasai niraiverum Naalum endha naalo Female Part Endhan ullam thulli Vilaiyaaduvadhum yaeno Kannum kannum ondraai koodi Pesum vindhai thaano Kannum kannum ondraai koodi Pesum vindhai thaano
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்கள் : ராமா ராவ் மற்றும் ஹேமந்த் குமார் பெண் : எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ பெண் : எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ பெண் : ஆசைதான் மீறுதே யாரிடம் சொல்வேன் எவ்விதம் அவன் உள்ளம் நான்தான் அறிவேன் பெண் : எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ பெண் : எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ பெண் : எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ……. கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ…….
Song information
Singer: P. Susheela
Music by: A. Rama Rao and Hemant Kumar
Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kanavaney Kankanda Deivam
- Composer: A. Rama Rao and Hemant Kumar