Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Sankar Ganesh Female Part Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae Netru varai naanae Ninaiththadhillai maanae Netru varai naanae Ninaiththadhillai maanae Male Part Unnodu vandhen Oor paarkka nindren Pinnodu nadandhenae Thaedi vandha maanae Kaanbadhindru naanae Female Part Lalalalalaa… Lalalalaaa… Lalalalaaaa… Lalalalaaa… Male Part Lalalalalaa… Heyy heyy ehyy ehyyy Lalalalaaaa… Lalalalaaa…aaa… Female Part Velli alai sathamittu Vengkadalai muthamittu Thulli thulli paadugindradho Male Part Muthamidum chithiraththai Muthu nava rathinaththai Angum ingum thaedugindradho Female Part Velli alai sathamittu Vengkadalai muthamittu Thulli thulli paadugindradho Male Part Muthamidum chithiraththai Muthu nava rathinaththai Angum ingum thaedugindradho Female Part Kaadhal uravinarai tahedum Male : Kaalam udhavi seiyakkoodum Female Part Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae Male : Thaedi vandha maanae Kaanbadhindru naanae Female Part Pattanaththu pachai kili Pattikaatu ichai kili Ondrai ondru thottukkollumo Male Part Pattanathil vandhapinnum Pattikaattu poovin vannam Kannirandai vittu chellumo Female Part Naano azhagu vanna roja Male : Naano aval virumbum raaja Hahaa… Female Part Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae Netru varai naanae Ninaiththadhillai maanae Male Part Unnodu vandhen Oor paarkka nindren Pinnodu nadandhenae Thaedi vandha maanae Kaanbadhindru naanae Both : Lalalalalaa… Lalalalaaa… Lalalalaaaa… Lalalalaaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே ஆண் : உன்னோடு வந்தேன் ஊர் பார்த்து நின்றேன் பின்னோடு நடந்தேனே தேடி வந்த மானே காண்பதென்று நானே பெண் : லாலலலலா... லாலலலலா... லாலலலலா... லாலலலலா... ஆண் : லாலலலலா... ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய் லாலலலலா... லாலலலலா.......ஆஅ..... பெண் : வெள்ளியலை சத்தமிட்டு வெண்கடலை முத்தமிட்டு துள்ளித் துள்ளி பாடுகின்றதோ ஆண் : முத்தமிடும் சித்திரத்தை முத்து நவரத்தினத்தை அங்கும் இங்கும் தேடுகின்றதோ பெண் : வெள்ளியலை சத்தமிட்டு வெண்கடலை முத்தமிட்டு துள்ளித் துள்ளி பாடுகின்றதோ ஆண் : முத்தமிடும் சித்திரத்தை முத்து நவரத்தினத்தை அங்கும் இங்கும் தேடுகின்றதோ பெண் : காதல் உறவில் அதை தேடும் ஆண் : காலம் உதவி செய்யக்கூடும் பெண் : என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே ஆண் : தேடி வந்த மானே காண்பதென்று நானே பெண் : பட்டணத்து பச்சைக்கிளி பட்டிக்காட்டு இச்சைக்கிளி ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ ஆண் : பட்டணத்தில் வந்த பின்னும் பட்டிக்காட்டு பூவின் வண்ணம் கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ பெண் : நானோ அழகு வண்ண ரோஜா ஆண் : நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா.. பெண் : என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே ஆண் : உன்னோடு வந்தேன் ஊர் பார்த்து நின்றேன் பின்னோடு நடந்தேனே தேடி வந்த மானே காண்பதென்று நானே இருவர் : லாலலலலா... லாலலலலா... லாலலலலா... லாலலலலா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Sankar Ganesh
Release information: From Pattikkaattu Raja (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Pattikkaattu Raja
- Composer: Sankar Ganesh