Roman script
Singers : Mano and Harini Music by : Deva Chorus …………………………… Male Part Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa Female Part Oorengum vadhanthi kaatru Veesa veithathu naana Illai neeyaa Male Part Unnodu love endru Oor sonnathu Female : Nee veru naan veru Yaar sonnathu Male Part Aaah Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa Male Part En sattai buttonodu Koondhal mudiyai sikkaveithu Haiyo viduda endraal Female : No no no no Female Part En kannil dhoosi kandu Oothum saakil otti ninndru Manasai kuppai seithaai Male : Chee chee chee chee Male Part Kannai oodhum velai paarthu Vaayai oothi vittathaaru neeya Illai naana Female Part Sari valaikka muyandrathu yaaru Male : Yaaru Female : Neeya naanaa Male : Valaindhu koduthathu yaaru Female : Yaaru Male : Neeya naanaa Female Part Naan vandhu neeyodu Ondraanathu Male : Naam endra sol ondru Undaanathu Female Part Aandavaa Ennodu kaadhal endru
Pesa veithathu neeya Illai naanaa Whistling : ………………………. Female Part Nam hotel maadi araikku Nadanthu selvom endra podhu Liftil selvom endraai Male : No no no no no no no no Male Part Pennae nam liftukullae Neela ahalam niraya irundhum Ennai idithu nindraai Female : Chee chee chee chee chee chee Female Part Liftin kadhavu thirandha piragum Liftai moodi kidantha thaaru Neeya illai naanaa Female Part Otti vandhathu yaaru Male : Yaaru yaaru Female : Neeya naana Male : Othuzhaithathu yaaru Female : Yaaru Male : Neeya naana Female Part Unnodu love endru Oor sonnathu Male : Nee veru naan veru Yaar sonnathu Female Part Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa Male Part Yei oorengum vadhanthi kaatru Veesa veithathu naana Illai neeyaa Female Part Unnodu love endru Oor sonnathu Male : Nee veru naan veru Yaar sonnathu Male Part Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa Whistling : ………………………..
தமிழ்
பாடகர்கள் : ஹரிணி மற்றும் மனோ இசையமைப்பாளர் : தேவா ஆண் : என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா பெண் : ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது நானா இல்லை நீயா ஆண் : உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது பெண் : நீ வேறு நான் வேறு யார் சொன்னது ஆண் : ஆஹ் என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா குழு : ..................... ஆண் : என் சட்டை பட்டனோடு கூந்தல் முடியை சிக்க வைத்து ஹய்யோ விடுடா என்றால் பெண் : நோ நோ நோ நோ என் கண்ணில் தூசி கண்டு ஊதும் சாக்கில் ஒட்டி நின்று மனசை குப்பை செய்தாய் ஆண் : சீ சீ சீ சீ கண்ணை ஊதும் வேளை பார்த்து வாயை ஊதி விட்டதாரு நீயா இல்லை நானா ஹும் பெண் : சரி வளைக்க முயன்றது யாரு..... ஆண் : யாரு பெண் : நீயா நானா ஆண் : வளைந்து கொடுத்தது யாரு.... பெண் : யாரு ஆண் : நீயா நானா பெண் : நான் வந்து நீயோடு ஒன்றானது ஆண் : ஹஹ நாம் என்ற சொல் ஒன்று உண்டானது பெண் : ஆண்டவா.....என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா..... விசில் : ............. பெண் : நம் ஹோட்டல் மாடி அறைக்கு நடந்து செல்வோம் என்ற போது லிஃப்ட்டில் செல்வோம் என்றாய் ஆண் : நோ நோ நோ நோ நோ நோ பெண்ணே நம் லிஃப்ட்டுகுள்ளே நீள அகலம் நிறைய இருந்தும் என்னை இடித்து நின்றாய் பெண் : சீ சீ சீச்சி சீ சிச்சி சீ லிஃப்ட்டின் கதவு திறந்த பிறகும் லிஃப்பை மூடி கிடந்ததாரு நீயா இல்லை நானா பெண் : ஒட்டி வந்தது யாரு ஆண் : யாரு யாரு...... பெண் : நீயா நானா ஆண் : ஒத்துழைத்தது யாரு..... பெண் : யாரு ஆண் : நீயா நானா பெண் : உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது ஆண் : நீ வேறு நான் வேறு யார் சொன்னது பெண் : என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா... ஆண் : ஏய்.. ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது நானா இல்லை நீயா பெண் : உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது ஆண் : நீ வேறு நான் வேறு யார் சொன்னது ஆண் : என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
Song information
Singers: Mano and Harini
Music by: Deva
Release information: From Panchathanthiram (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Harini
- Film / album: Panchathanthiram
- Composer: Deva