Roman script
Singer : P. Susheela Music by : Madhan Thamu Lyrics by : Sakthidass Female Part Aa…aaa….aaa….aaa…. Aaa…..aaa….aaa….. Female Part Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae…. Female Part Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae…. Female Part Kaattrodu kaatraagi Gaanagaththil alaigindren Kaattrodu kaatraagi Gaanagaththil alaigindren Vaanagaththu veedhiyellaam Unnai enni azhugindraen Unnai enni azhugindraen Female Part Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae…. Female Part Mannulagil piranthu vittom Vinnulagil inainthiruppom Mannulagil piranthu vittom Vinnulagil inainthiruppom Ennodu vanthiduvaai Ennuyiril kalanthiduvaai Ennuyiril kalanthiduvaai Female Part Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மதன் தாமு பாடலாசிரியர் : சக்திதாஸ் பெண் : ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆஆ... ஆஆ.....ஆஆ..ஆஆ..... பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே...... பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே...... பெண் : காற்றோடு காற்றாகி கானகத்தில் அலைகின்றேன் காற்றோடு காற்றாகி கானகத்தில் அலைகின்றேன் வானகத்து வீதியெல்லாம் உன்னை எண்ணி அழுகின்றேன் உன்னை எண்ணி அழுகின்றேன்....... பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே...... பெண் : மண்ணுலகில் பிறந்து விட்டோம் விண்ணுலகில் இணைந்திருப்போம் மண்ணுலகில் பிறந்து விட்டோம் விண்ணுலகில் இணைந்திருப்போம் என்னோடு வந்திடுவாய் என்னுயிரில் கலந்திடுவாய் என்னுயிரில் கலந்திடுவாய்.... பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே......
Song information
Singer: P. Susheela
Music by: Madhan Thamu
Lyrics by: Sakthidass
Release information: From Urimai Thedum Uravu (1984) · Singer: P. Susheela · Lyricist: Sakthidass · Music: Madhan - Thamu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Urimai Thedum Uravu
- Composer: Madhan Thamu
- Lyricist: Sakthidass