Roman script
Singer : P. Susheela Music by : A. M. Rajah Female Part Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae Female Part Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae Female Part Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Female Part Kannaalae kaanugindra Kaatchi engum nee niraindhaai Ennaadha Inbamoottum anbu ennum Thaen pozhinthaai Female Part Kannaalae kaanugindra Kaatchi engum nee niraindhaai Ennaadha Inbamoottum anbu ennum Thaen pozhinthaai Female Part Unnaalae endhan ullam Thullith thulli aadudhae Ellai meri nilai maari Sallaabha gaanam paadudhae Female Part Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Female Part Un munnae jaadhi baedha Vaadhamellaam Saaivadhillai Oorellaam oindha pinnum Nee urangi oivadhillai Female Part Un munnae jaadhi baedha Vaadhamellaam saaivadhillai Oorellaam oindha pinnum Nee urangi oivadhillai Female Part Man meedhu nee illaadhu Vaazhum jeevan illaiyae Malar maelae manam polae Ulaavum inba jodhiyae Female Part Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae Female Part Ennaalum vaazhvilae Kannaana kaadhalae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே பெண் : கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய் எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய் பெண் : கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய் எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய் பெண் : உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே எல்லை மீறி நிலை மாறி சல்லாப கானம் பாடுதே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே பெண் : உன் முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை ஊரெல்லாம் ஓய்ந்த போதும் நீ உறங்கி ஓய்வதில்லை பெண் : உன் முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை ஊரெல்லாம் ஓய்ந்த போதும் நீ உறங்கி ஓய்வதில்லை பெண் : மண் மீது நீயில்லாது வாழும் ஜீவன் இல்லையே மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
Song information
Singer: P. Susheela
Music by: A. M. Rajah
Release information: From Vidivelli (1960) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vidivelli
- Composer: A. M. Rajah