Roman script
Enna Paravai Female Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi. This song was sung by P. Susheela and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu. Singer : P. Susheela Music Director : R. Sudharsanam Lyricist : Aalangudi Somu Female Part Haaa…aa..haa…aaaaa..haaa.. Female Part Ennaparavai siragadithu Vinnil parakkindratha Un imaigalilae urakkam vara Kangal marukkindratha Female Part Ennaparavai siragadithu Vinnil parakkindratha Un imaigalilae urakkam vara Kangal marukkindratha Female Part Haaa…aa..haa…aaaaa..haaa.. Female Part Thendral paadum thaalattil nee Inbam peravillaiyaa Thendral paadum thaalattil nee Inbam peravillaiyaa Iravu theernthidum varaiyil vizhithirundhaalae Thunbam tharavillaiyaa Iravu theernthidum varaiyil vizhithirundhaalae Thunbam tharavillaiyaa Female Part Oonjalai polae poongaram neetti Arugil nerungidavaa Oonjalai polae poongaram neetti Arugil nerungidavaa Unnai urimaiyinaalae kuzhndhaiyai polae Alli anaithidavaa Unnai urimaiyinaalae kuzhndhaiyai polae Alli anaithidavaa Female Part Annaiyai polae unnudal thannai Varudi koduthidavaa Nee amaidhiyudan thuyil kollum Azhagai rasithidava Female Part Ennaparavai siragadithu Vinnil parakkindratha Un imaigalilae urakkam vara Kangal marukkindratha
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ஹா ..ஆஅ ..ஹா..ஆ...ஹா பெண் : எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா பெண் : எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா பெண் : ஹா ..ஆஅ ..ஹா..ஆ...ஹா பெண் : தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா பெண் : ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே அள்ளி அணைத்திடவா உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே அள்ளி அணைத்திடவா பெண் : அன்னையைப்போலே உன்னுடல் தன்னை வருடி கொடுத்திடவா நீ அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா பெண் : எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
Song information
Singer: P. Susheela
Release information: From Karthigai Deepam (1965) · Singer: P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: R. Sudarsanam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Karthigai Deepam