Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part 1 2 3 4 Chorus : Sundal payara oora vechu Female : 5 6 7 8 Chorus : Kaalayilae thindruvittu Female Part 1 2 3 4 Chorus : Thandaal edu thandaal edu Female : 5 6 7 8 Chorus : Baski edu kusthi podu Female Part 1 2 Chorus : Veshti eduththu Female : 3 4 Chorus : Varinju kattu Female Part 1 2 Chorus : Meesayaththaan Female : 3 4 Chorus : Murukku murukki Silambai eduththu sozhattu sozhattu Aambalaya valaru valaru hoi…hoii Male Part Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada Male Part Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada Male Part {Ini thappaattam Ennodu aadaadhae Ada appurama Kuttu pattu odaadhae} (2) Male Part Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada Male Part Munaala kozha pinaala veeran Pennaaladhaanae naan aalaaginen Ellarkkum veeram kattayam undu Ennakku adhu konjam adhigam thambi Male Part Thappaana velaikku ennaalum naanae Eppodhum thunaiyaaga aanadhilla Tharkaappukaaga naan podum sanda Thappaaga oru naalum ponadhilla Chorus Sarakku irundhaa vittu paaru Jaadai pechu pesa vendaam Ada verappu edhukku narambu sulukkum Un udambu ochcham aagavendaam Male Part Hey vethu vettu Konjam ooram kattu Ada thaangu takkara takkara Takkara takkara daa Male Part Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada Haa haa hahahaha Male Part Kathi kathi sanda Vaai valikka pottaa Kaththoda pogum adhu thevai illae Katchi katti aadum Aattam ingu venaam Pudhi kettu pogaadhae neeyum veena Male Part Unnoda vaazhkai unkayil irrukku Aduthavan koduthaa adhu nikkaadhappa hei Kashtapattu ozhachu munnera paaru Ishtapattu ellorum pinaal varuvaar Chorus Padhavi irrundha paththu peru Panathukaaga nooru peru Kaasukkuthaan madhippu irukku Manushanukku engae irukku Male Part Ennakku katchiyum venaam Oru kodiyum venaam Ada thaangu takkara takkara Takkara takkara daa Male Part Engitta modhaadhae Naan raajaadhi raajanada Vambukku izhukkaadhae Naan veeraadhi veeranada Male Part {Ini thappaattam Ennodu aadaadhae Ada appurama Kuttu pattu odaadhae} (2) Female Part En maaman kitta modhadhae Avar raajaadhi raajanada Vambukku izhukkaadhae Ivar sooraadhi sooranada…aa..aaa..aaah
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர் குழு : சுண்டல் பயற ஊற வெச்சு பெண் : ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் குழு : காலையில தின்று விட்டு பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர் குழு : தண்டால் எடு தண்டால் எடு பெண் : ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் குழு : பஸ்கி எடு குஸ்தி போடு பெண் : ஒன் டூ குழு : வேஷ்டி எடுத்து பெண் : த்ரீ ஃபோர் குழு : வரிஞ்சு கட்டு பெண் : ஒன் டூ குழு : மீசையத்தான் பெண் : த்ரீ ஃபோர் குழு : முறுக்கி முறுக்கி சிலம்பை எடுத்து சொழட்டு சொழட்டு ஆம்பளையா வளரு வளரு ஹோய் ஹோய் ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா ஆண் : { இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே } (2) ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா ஆண் : முன்னால கோழை பின்னால வீரன் பெண்ணாலே தானே நான் ஆளாகினேன் எல்லார்க்கும் வீரம் கட்டாயம் உண்டு எனக்கு அது கொஞ்சம் அதிகம் தம்பி ஆண் : தப்பான வேலைக்கு எந்நாளும் நானே எப்போதும் துணையாக ஆனதில்ல தற்காப்புக்காக நான் போடும் சண்டை தப்பாக ஒரு நாளும் போனதில்ல குழு : சரக்கு இருந்தா வித்து பாரு ஜாடை பேச்சு பேச வேண்டாம் அட வெறப்பு எதுக்கு நரம்பு சுளுக்கும் உன் உடம்பு ஒச்சம் ஆக வேண்டாம் ஆண் : ஹே வெத்து வேட்டு கொஞ்சம் ஓரம் கட்டு அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா ஹா ஹா ஹாஹாஹாஹா ஆண் : கத்தி கத்தி சண்டை வாய் வலிக்க போட்டா காத்தோட போகும் அது தேவை இல்லை கட்சி கட்டி ஆடும் ஆட்டம் இங்கு வேணாம் புத்தி கெட்டு போகாதே நீயும் வீணா ஆண் : உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா ஹேய் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு இஷ்டபட்டு எல்லோரும் பின்னால் வருவார் குழு : பதவி இருந்தா பத்து பேரு பணத்துக்காக நூறு பேரு காசுக்கு தான் மதிப்பு இருக்கு மனுஷனுக்கு எங்கே இருக்கு ஆண் : எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா ஆண் : { இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே } (2) பெண் : என் மாமன் கிட்ட மோதாதே அவர் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே இவர் சூராதி சூரனடா ஆஆ ஆஆ
Song details
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Rajadhi Raja (1989) · Lyricist: Ponnadiyan
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Rajadhi Raja
- Composer: Ilayaraja