Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Engirundho Aasaigal ennathilae Osaigal ennendru Solla theriyamalae Naan yen indru maarinen} (2) Male Part { Aasai varum Vayathu undhan Vayathu pesum ila Manadhu endhan manadhu } (2) Male Part Aadavan Paarvaiyil aayiram Irukum maadhulam Naaloru thoodhugal anupum Male Part Ennenna Sugam varumo devi Male Part Engirundho Aasaigal ennathilae Osaigal ennendru Solla theriyamalae Naan thaan unnai maatrinen Female Part { Maalai Varum mayakam Enna mayakam Kaalai varum varaikum Illai urakam } (2) Female Part Poovidhazh Mel oru pani thuli iruka Naan adhai paarkaiyil Nool yena ilaika Ennenna adhisayamo Male Part Santhithadho Paarvaigal thithithadho ninaivugal Maiyalai solla theriyamalae Yen yen indha kelvi Male Part Engirundho Aasaigal ennathilae Oosaigal ennendru Solla theriyamalae Naan thaan unnai maatrinen
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன் } (2) ஆண் : { ஆசை வரும் வயது உந்தன் வயது பேசும் இளம் மனது எந்தன் மனது } (2) ஆண் : ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும் மாதுளம் நாளொரு தூதுகள் அனுப்பும் ஆண் : என்னென்ன சுகம் வருமோ தேவி ஆண் : எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான்தான் உன்னை மாற்றினேன் பெண் : { மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம் காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம் } (2) பெண் : பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க நான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க என்னென்ன அதிசயமோ ஆண் : சந்தித்ததோ பார்வைகள் தித்தித்ததோ நினைவுகள் மையலை சொல்லத் தெரியாமலே ஏன் ஏன் இந்தக் கேள்வி ஆண் : எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான்தான் உன்னை மாற்றினேன்
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Chandhrodhayam (1966) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Chandhrodhayam
- Composer: M.S. Viswanathan