Roman script
Engethaan Povaai Song Lyrics is a track from Pasamum Nesamum Tamil Film– 1964, StarringGemini Ganesan, M. R. Radha, C. K. Nagesh, K. Vijayan, B. Saroja Devi, M. V. Rajamma, Chandrakala and Nalini. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Poo..poo… Poo..poo… Poo…poo…. Female Part Enge thaan povaai Nee enge thaan povaai Nee pogum idam ellaam naanum varuven Poo..poo…poo.. Poo..poo…poo.. Female Part Thanimaiyilae nee pogindraai Ennai thavikkavitta nee pogindraai Thanimaiyilae nee pogindraai Ennai thavikkavitta nee pogindraai En uyirai eduthae parakkindraai En ullathil nindrae sirikkindraai En uyirai eduthae parakkindraai En ullathil nindrae sirikkindraai Engae thaan povaai Female Part Kaalgal nadanthu sendru vidum Kannum kaatchiyum maarividum Kaalgal nadanthu sendru vidum Kannum kaatchiyum maarividum Ullam engae odividum Adhil uruvam eppadi maarividum Ullam engae odividum Adhil uruvam eppadi maarividum Female Part Enge thaan povaai Nee enge thaan povaai Nee pogum idam ellaam naanum varuven Poo..poo…poo.. Poo..poo…poo.. Female Part Chinnanchiru idhayathilae Naan sertha ennam pala kodi Chinnanchiru idhayathilae Naan sertha ennam pala kodi Adhu sidharividaamal azhindhu vidaamal Thirumbhi varuven unnai thaedi Adhu sidharividaamal azhindhu vidaamal Thirumbhi varuven unnai thaedi Thirumbhi varuven unnai thaedi Thirumbhi varuven unnai thaedi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : போ.........போ........ போ.........போ....... போ.........போ....... பெண் : எங்கேதான் போவாய் நீ எங்கேதான் போவாய் நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ....போ....போ.. போ...போ...போ.... பெண் : தனிமையிலா நீ போகின்றாய் என்னைத் தவிக்கவிட்டா நீ போகின்றாய் தனிமையிலா நீ போகின்றாய் என்னைத் தவிக்கவிட்டா நீ போகின்றாய் என் உயிரை எடுத்தே பறக்கின்றாய் என் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய் என் உயிரை எடுத்தே பறக்கின்றாய் என் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய் எங்கேதான் போவாய் பெண் : கால்கள் நடந்து சென்று விடும் கண்ணும் காட்சியும் மாறிவிடும் கால்கள் நடந்து சென்று விடும் கண்ணும் காட்சியும் மாறிவிடும் உள்ளம் எங்கே ஓடிவிடும் அதில் உருவம் எப்படி மாறிவிடும் உள்ளம் எங்கே ஓடிவிடும் அதில் உருவம் எப்படி மாறிவிடும் பெண் : எங்கேதான் போவாய் நீ எங்கேதான் போவாய் நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ....போ....போ.. போ...போ...போ... பெண் : சின்னஞ்சிறிய இதயத்திலே நான் சேர்த்த எண்ணம் பல கோடி சின்னஞ்சிறிய இதயத்திலே நான் சேர்த்த எண்ணம் பல கோடி அது சிதறிவிடாமல் அழிந்து விடாமல் திரும்பி வருவேன் உன்னைத் தேடி அது சிதறிவிடாமல் அழிந்து விடாமல் திரும்பி வருவேன் உன்னைத் தேடி திரும்பி வருவேன் உன்னைத் தேடி திரும்பி வருவேன் உன்னைத் தேடி
Song information
Singer: P. Susheela
Release information: From Pasamum Nesamum (1964) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pasamum Nesamum