Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Sankar Ganesh

Male Part

Hae hae hae

Engemma nee pora nillu konjam nillu

Eppodhu nee thaarae sollu

Female Part

Kalyanam aagatha ponnu kanni ponnu

Kannalae meyaadhae nillu

Male Part

Mundhaana saela indhangudhu

Female : Munnalae naanam venanguthu

Male : Onnae onnu

Female : Haaha hmmuhum

Haaha hmmuhum

Male Part

Engemma nee pora nillu konjam nillu

Eppodhu nee thaarae sollu

Female Part

Kalyanam aagatha ponnu kanni ponnu

Kannalae meyaadhae nillu

Male Part

Mundhaana saela indhangudhu

Female : Munnalae naanam venanguthu

Male : Onnae onnu

Female : Haaha hmmuhum

Haaha hmmuhum

Male Part

Aaaa…aa…

Kaathu kooda ummela mogam

Female Part

Kaanama vandhu en mela modhum

Male Part

Suma naanum paarthen

Female : Sonna namba matten

Male Part

Kannu rendum meyum

Female : Kaaman anbu paayum

Male : Nenjil nenjam paayum

Female : Kaiyil raegai thaeiyum

Male : Ooo oo andhaadhi padikka

Female : Ooo oo ammaadi thudikka

Male Part

Engemma nee pora nillu konjam nillu

Eppodhu nee thaarae sollu

Female Part

Kalyanam aagatha ponnu kanni ponnu

Kannalae meyaadhae nillu

Male Part

Mundhaana saela indhangudhu

Female : Munnalae naanam venanguthu

Male : Onnae onnu

Female : Haaha hmmuhum

Haahaaaan

Female Part

Aaa…pon andhi neram soodaagum dhegam

Male Part

Kannaala paartha theerathu thaagam

Female Part

Akkam pakkam paathu

Male Part

Aasa thaena oothu

Female Part

Kannil minnal minna

Male : Kaigal rendum pinna

Female : Kattil onnu podu

Male : Kaadhal sindhu paadu

Female : Ooo oo ooo thaali kattikava

Male : Hare haan haan aan thaali kattikavaa

Male Part

Engemma nee pora nillu konjam nillu

Eppodhu nee thaarae sollu

Female Part

Kalyanam aagatha ponnu kanni ponnu

Kannalae meyaadhae nillu

Male Part

Mundhaana saela indhangudhu

Female : Munnalae naanam venanguthu

Male : Onnae onnu

Female : Haaha hmmuhum

தமிழ்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ்.பி. சைலஜா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு

எப்போது நீ தாரே சொல்லு

பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு

கண்ணாலே மேயாதே நில்லு

ஆண் : முந்தான சேல இந்தாங்குது

பெண் : முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண் : ஒண்ணே ஒண்ணு

பெண் : ஹாஹ் ஹூஹூம்

ஆண் : எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு

எப்போது நீ தாரே சொல்லு

பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு

கண்ணாலே மேயாதே நில்லு

ஆண் : முந்தான சேல இந்தாங்குது

பெண் : முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண் : ஒண்ணே ஒண்ணு

பெண் : ஹாஹ் ஹூஹூம்

ஆண் : ஆ ..ஆ ..

காத்துக் கூட உம்மேலே மோகம்

பெண் : காணாம வந்து எம்மேலே மோதும்

ஆண் : சும்மா நானும் பார்த்தேன்

பெண் : சொன்னா நம்ப மாட்டேன்

ஆண் : கண்ணு ரெண்டும் மேயும்

பெண் : காமன் அம்பு பாயும்

ஆண் : நெஞ்சில் நெஞ்சம் சாயும்

பெண் : கையில் ரேகை தேயும்

ஆண் : ஓஓஒ.....அந்தாதி படிக்க

பெண் : ஓஓஓ....அம்மாடி துடிக்க..

ஆண் : எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு

எப்போது நீ தாரே சொல்லு

பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு

கண்ணாலே மேயாதே நில்லு

ஆண் : முந்தான சேல இந்தாங்குது

பெண் : முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண் : ஒண்ணே ஒண்ணு

பெண் : ஹாஹ் ஹூஹூம்

பெண் : ஆ ..பொன்னந்தி நேரம் சூடாகும் தேகம்

ஆண் : கண்ணால பாத்தா தீராது தாகம்

பெண் : அக்கம் பக்கம் பாத்து....

ஆண் : ஆச தேன ஊத்து...

பெண் : கண்ணில் மின்னல் மின்ன

ஆண் : கைகள் ரெண்டும் பின்ன

பெண் : கட்டில் ஒண்ணு போடு....

ஆண் : காதல் சிந்து பாடு.....

பெண் : ஓஓஓஒ தாலி கட்டிக்கவா

ஆண் : ஹரே ஹாஹாஹ் தாவி கட்டிக்கவா

ஆண் : எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு

எப்போது நீ தாரே சொல்லு

பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு

கண்ணாலே மேயாதே நில்லு

ஆண் : முந்தான சேல இந்தாங்குது

பெண் : முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண் : ஒண்ணே ஒண்ணு

பெண் : ஹாஹ் ஹூஹூம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by: Sankar Ganesh

Release information: From Mounam Kalaikirathu (1986) · Lyricist: Muthulingam

Explore this song