Roman script
Singers : Malaysia Vasudevan and Swarnalatha Music by : Deva Chorus Hoi ho ho hoi Hoi ho ho hoi Ho ho ho ooo hoi Ho ho ho ooo hoi Hoi ho ho hoi Hoi ho ho hoi Male Part {Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti} (2) Male Part Anbukku thaan idhu pacha pullai Nenjukkulla oru achcham illai Paasathil katti vecha vaasa mullai Paarati poo maalai podu pulla Chorus Podu theemthanakana Theemthanakana Theem theem theem Male Part Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti…hei Chorus Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti Chorus Hoi hoi Male : (Hoi hoi) (4) Male Part Ettoorum kannu padum Kattaana kattazhaga Engooru kattabomman paaru Chorus : Annan paaru Male Part Anjaadha bheemanukku Singaara raamanukkum Kondaanga malliyapoo thearu Chorus : Vanna thearu Female Part Rosathilae veera dheera Chera chola mannan Paasathilae thaaiyai pola Kaaval kaakkum annan Female Part Annanukku eppodhumae Jaadhi madham illa Ezhalaigalin vaazhvukaaga Needhi ketkkum pillai Chorus Theemthanakana Theemthanakana Theem theem theem Female Part Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti… Chorus Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti Male Part Kalellaam neer vadikkum Pul ellaam thean vadikkum Kannalae rasaa nee partha Chorus : Nee partha Male Part Ada ellorkkum vazhvu tharum Nallorai eppodhum Nallavae vazha veipa aatha Chorus : Namma aathaa Female Part Nooru vagai seeru Indha thangachikku tharuvaan Oorariyaa samandhi poo Thear edhuthu varuvaan Female Part Nayanangal melam kotta Naalu onnu kuripaan Malaiodu onna parthu Vazhthu solli siripaan Chorus Theemthanakana Theemthanakana Theem theem theem Female Part {Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti…} (2) Female Part Anbukku thaan idhu pacha pullai Nenjukkulla oru achcham illai Paasathil katti vecha vaasa mullai Paarati poo maalai podu pulla Chorus Theemthanakana Theemthanakana Theem theem theem Male Part Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti… Chorus Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti…
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவா குழு : ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஓஓ ஹோய் ஹோ ஹோ ஹோ ஓஓ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய் ஆண் : { எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி } (2) ஆண் : அன்புக்கு தான் இது பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள ஒரு அச்சம் இல்லை பாசத்தில் கட்டி வெச்ச வாச முல்லை பாராட்டி பூ மாலை போடு புள்ள குழு : போடு தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம் ஆண் : எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி ஹேய் குழு : எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி குழு : ஹோய் ஹோய் ஆண் : ( ஹோய் ஹோய் ) (4) ஆண் : எட்டூரும் கண்ணு படும் கட்டான கட்டழகா எங்கூரு கட்டபொம்மன் பாரு குழு : அண்ணன் பாரு ஆண் : அஞ்சாத பீமனுக்கு சிங்கார ராமனுக்கும் கொண்டாங்க மல்லிய பூ தேரு குழு : வண்ண தேரு பெண் : ரோசத்திலே வீர தீர சேர சோழ மன்னன் பாசத்திலே தாயை போல காவல் காக்கும் அண்ணன் பெண் : அண்ணனுக்கு எப்போதுமே ஜாதி மதம் இல்ல ஏழைகளின் வாழ்வுக்காக நீதி கேட்கும் பிள்ளை குழு : தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம் பெண் : எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி குழு : எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி ஆண் : கல் எல்லாம் நீர் வடிக்கும் புல் எல்லாம் தேன் வடிக்கும் கண்ணாலே ராசா நீ பார்த்த குழு : நீ பார்த்த ஆண் : அட எல்லோர்க்கும் வாழ்வு தரும் நல்லோரை எப்போதும் நல்லாவே வாழ வைப்பா ஆத்தா குழு : நம்ம ஆத்தா பெண் : நூறு வகை சீறு இந்த தங்கச்சிக்கு தருவான் ஊர் அறிய சாமந்தி பூ தேர் எடுத்து வருவான் பெண் : நயனங்கள் மேளம் கொட்ட நாலு ஒன்னு குறிப்பான் மாலையோடு உன்ன பார்த்து வாழ்த்து சொல்லி சிரிப்பான் குழு : தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம் பெண் : { எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி } (2) பெண் : அன்புக்கு தான் இது பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள ஒரு அச்சம் இல்லை பாசத்தில் கட்டி வெச்ச வாச முல்லை பாராட்டி பூ மாலை போடு புள்ள குழு : தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம் ஆண் : எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி குழு : எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
Song details
Singers: Malaysia Vasudevan and Swarnalatha
Music by: Deva
Release information: From Kattabomman (1993) · Lyricist: Kalidasan
- Singer: Malaysia Vasudevan and Swarnalatha
- Film / album: Kattabomman
- Composer: Deva