Roman script
Singer : Saindhavi Music by : T. M. Jayamurugan Lyrics by : T. M. Jayamurugan Female Part Enga solli ketpadhindha Sontha kadhaiya Naama eppadithan theerpadhu Indha bandha kadhaiya Female Part Enga solli ketpadhindha Sontha kadhaiya Naama eppadithan theerpadhu Indha bandha kadhaiya Female Part Vazhvukku oru paadhaya vachu Padhaikku oru veedhiyum vachan Paadhai vazhi thavariyadhal Oorum vallaye Pedhai aval pazhi sumakka Niyayam illaye Female Part Thunbanillai maaraiduma Inbam vandhu sernthiduma Thunbanillai maaraiduma Inbam vandhu sernthiduma Vidiyalai kaana manam thavikkutdhu Vidukadhaiyaga nillai irukkudhu Vidukadhaiyaga nillai irukkudhu
தமிழ்
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : டி. எம். ஜெயமுருகன் பாடல் ஆசிரியர் : டி. எம். ஜெயமுருகன் பெண் : எங்க சொல்லி கேட்பதிந்த சொந்த கதைய நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த இந்த பந்த கதைய பெண் : எங்க சொல்லி கேட்பதிந்த சொந்த கதைய நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த இந்த பந்த கதைய பெண் : வாழ்வுக்கு ஒரு பாதை வச்சு பாதைக்கு ஒரு வீதியும் வச்சான் பாதை வழி தவறியதால் ஊரும் வல்லையே பேதை அவள் பழி சுமக்க நியாயம் இல்லையே பெண் : துன்பநிலை மாறிடுமா இன்பம் வந்து சேர்ந்திடுமா துன்பநிலை மாறிடுமா இன்பம் வந்து சேர்ந்திடுமா விடியலை காண மனம் தவிக்குது விடுகதையாக நிலை இருக்குது விடுகதையாக நிலை இருக்குது
Song information
Singer: Saindhavi
Music by: T. M. Jayamurugan
Lyrics by: T. M. Jayamurugan
Release information: From Thee Ivan (2023) · Singer: Saindhavi · Lyricist: T. M. Jayamurugan · Music: T. M. Jayamurugan
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Thee Ivan
- Composer: T. M. Jayamurugan
- Lyricist: T. M. Jayamurugan