Roman script
Singer : Kollangudi Karuppayi Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus ……………….. Female Part Enga ooru nalla ooru Nanjai punjai ulla ooru Enga ooru nalla ooru Nanjai punjai ulla ooru Female Part Angaalamman koyil irukku naduvae Aanai suthum kaadum irukku Chorus : Angaalamman koyil irukku naduvae Aanai suthum kaadum irukku Female Part {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru} (2) Aa.aaa..aaa..aaa…aaa…aaaa.. Female Part {Kambangkollai undu Sola kollai undu Velachalukku korachalilla }(2) Female Part Pon velaiyum seemai Indha mann valandhaanga Idhila paadupattu palan edukkum Makkalum naanga Pon velaiyum seemai Indha mann valandhaanga Idhila paadupattu palan edukkum Makkalum naanga Female Part {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru..}(2) Female Part Pathu saadhi sanamum Othumaiya irukkum Eppodhum enga oorula Pathu saadhi sanamum Othumaiya irukkum Eppodhum enga oorula Female Part Oru marathu paravai pola Vaazhnthirupponga Enga oora pola osandhadooru Ulagil yedhunga Oru marathu paravai pola Vaazhnthirupponga Enga oora pola osandhadooru Ulagil yedhunga Female Part {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru..}(2) Female Part Angaalamman koyil irukku naudvae Aanai suthum kaadum irukku Chorus : Angaalamman koyil irukku naduvae Aanai suthum kaadum irukku Female Part {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru} (2)
தமிழ்
பாடகி : கொல்லங்குடி கருப்பாயி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ......................... பெண் : எங்க ஊரு நல்ல ஊரு நஞ்சை புஞ்சை உள்ள ஊரு எங்க ஊரு நல்ல ஊரு நஞ்சை புஞ்சை உள்ள ஊரு பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) ஆஆஆஆ.......ஆஆஆஆ...ஆஆஆஆ.... பெண் : {கம்பங் கொல்லை உண்டு சோளக் கொல்லை உண்டு வெளச்சலுக்கு கொறச்சலில்ல} ( 2 ) பெண் : பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) பெண் : பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும் எப்போதும் எங்க ஊருல பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும் எப்போதும் எங்க ஊருல பெண் : ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
Song details
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Yettikki Potti (1987) · Singer: Kollangudi Karuppayi · Lyricist: Vaali · Music: Gangai Amaran
- Singer: Kollangudi Karuppayi
- Film / album: Yettikki Potti
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali