Roman script
Enga Magathan Song Lyrics is the track from Pattanandhan Pogalamadi Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Rahman, V. K. Ramasamy, Radharavi, Krishna Rao, K. Bhagyaraj, Rupini, Radhika, Kovai Sarala, Y. Vijaya, C. R. Saraswathi and Amala. This song was sung by P. Susheela. The music was composed by Sankar Ganesh. Lyrics works penned by Vaali. Singer : P. Susheela Music Director : Sankar Ganesh Lyricist : Vaali Chorus Humming ……………. Female Part Enga magathaan thanga magathaan Thalai mulugame Muthu eduppaa pethu eduppaa Vali theriyaame Ezhettu masam masakkaiyilae Vaadi irundhaaloo vannakuyilae Thaalattavae iva thaayaaga poraa Female Part Enga magathaan thanga magathaan Thalai mulugame Muthu eduppaa pethu eduppaa Vali theriyaame Female Part Vaazhaithandu polae vazha vazhappa Vanji karam minna palapalappa Vanna valai soodum nalla thinandhaan Vaazhthu solli paadum ooru sananthaan
Paarndhan thaalamal madi sumakka Pillaithaan varaporaan paalootti paakka Female Part Enga magathaan thanga magathaan Thalai mulugame Muthu eduppaa pethu eduppaa Vali theriyaame Ezhettu masam masakkaiyilae Vaadi irundhaaloo vannakuyilae Thaalattavae iva thaayaaga poraa Female Part Enga magathaan thanga magathaan Thalai mulugame Muthu eduppaa pethu eduppaa Vali theriyaame Chorus Humming …………. Female Part Moonu tamizh vaazhu mazhalai mozhi Muppoludhum pesum siriya kili Vaanavillai poale sirithappadi Vandhu vilaiyaadum pavazhakkodi Kaadhil thaan ketkaadhoo salangai oli Ammammaa theeraadha aanandham kodi Female Part Enga magathaan thanga magathaan Thalai mulugame Muthu eduppaa pethu eduppaa Vali theriyaame Ezhettu masam masakkaiyilae Vaadi irundhaaloo vannakuyilae Thaalattavae iva thaayaaga poraa Female Part Enga magathaan thanga magathaan Thalai mulugame Muthu eduppaa pethu eduppaa Vali theriyaame
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி குழு : முனங்கல் ...... பெண் : எங்க மகதான் தங்க மகதான் தலை முழுகாமே முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாமே ஏழெட்டு மாசம் மசக்கையிலே வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே தாலாட்டவே இவ தாயாகப் போறா பெண் : எங்க மகதான் தங்க மகதான் தலை முழுகாமே முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாமே பெண் : வாழைத்தண்டு போலே வழவழப்பா வஞ்சிக் கரம் மின்ன பளபளப்பா வண்ண வளை சூடும் நல்ல தினந்தான் வாழ்த்து சொல்லி பாடும் ஊரு சனந்தான் பாரந்தான் தாளாமல் மடி சுமக்க பிள்ளைதான் வரப்போறான் பாலூட்டி பாக்க பெண் : எங்க மகதான் தங்க மகதான் தலை முழுகாமே முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாமே ஏழெட்டு மாசம் மசக்கையிலே வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே தாலாட்டவே இவ தாயாகப் போறா பெண் : எங்க மகதான் தங்க மகதான் தலை முழுகாமே முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாமே குழு : முனங்கல் ......... பெண் : மூணு தமிழ் வாழும் மழலை மொழி முப்பொழுதும் பேசும் சிறிய கிளி வானவில்லைப் போலே சிரித்தபடி வந்து விளையாடும் பவழக்கொடி காதில்தான் கேட்காதோ சலங்கை ஒலி அம்மம்மா தீராத ஆனந்தம் கோடி பெண் : எங்க மகதான் தங்க மகதான் தலை முழுகாமே முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாமே ஏழெட்டு மாசம் மசக்கையிலே வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே தாலாட்டவே இவ தாயாகப் போறா பெண் : எங்க மகதான் தங்க மகதான் தலை முழுகாமே முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாமே
Song information
Singer: P. Susheela
Release information: From Pattanandhan Pogalamadi (1990) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pattanandhan Pogalamadi