Roman script

Endrum Thunbamillai Female Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singer : P. Susheela

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female Part

Haa ..aa ..aaa

Endrum thunbamillai ini sogamillai

Perum inbanilai veghu thooramillai

Endrum thunbamillai ini sogamillai

Perum inbanilai veghu thooramillai

Endrum thunbamillai ini sogamillai

Female Part

Ini vanjamum panjamillai

Ini vanjamum panjamillai

Nenjai vaattidum kavalaigal illai

Ini vanjamum panjamillai

Nenjai vaattidum kavalaigal illai

Female Part

Udal vaadhaikkum asaikkum velaiyillai

Namm vaazhvinil thuyar vara paadhaiyillai

Endrum thunbamillai ini sogamillai

Female Part

Inghu solvadhum seivdhum mosam

Inghu solvadhum seivdhum mosam

Vandhu soozhndhidum nesamum vesham

Inghu solvadhum seivdhum mosam

Vandhu soozhndhidum nesamum vesham

Ini selgindra dhesathil baedhamilli

Kodum theemai poramai virodhamillai

Female Part

Endrum thunbamillai ini sogamillai

Endrum thunbamillai ini sogamillai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : ஹா ...ஆஅ..ஆஅ ...

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

பெறும் இன்ப நிலை வெகுதூரமில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

பெறும் இன்ப நிலை வெகுதூரமில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

பெண் : இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை

இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை

நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை...

இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை

நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை...

உடல் வாதைக்கும் ஆசைக்கும் வேலையில்லை

நம் வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

பெண் : இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்

இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்

வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்.......

இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்

வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்.......

இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை

கொடும் தீமை பொறாமை விரோதமில்லை

பெண் : என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை.....

Song information

Singer: P. Susheela

Release information: From Punar Jenmam (1961) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: T. Chalapathi Rao

Explore this song