Roman script
Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Vaali and Ramalinga Adigalar Female Part Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Female Part Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo..iraivaa… Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Female Part Arasae unnai anaikka enakkul Aasai pongudhae..thalaivaa Arasae unnai anaikka enakkul Aasai pongudhae.. Female Part Anaippom ennum unmaiyaal Anaippom ennum unmaiyaal En aavi thangudhae Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Female Part Enadhu udalum uyirum porulum Ninnadhallavoo ..anbae Enadhu udalum uyirum porulum Ninnadhallavoo .. Female Part Endhaai idhanai peruga ena naan Innum sollavoo Endhaai idhanai peruga ena naan Innum sollavoo Female Part Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo..iraivaa… Enakkum unakkum isaindha porutham Enna poruthamaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடல் ஆசிரியர் : வாலி மற்றும் இராமலிங்க அடிகளார் பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ........ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ........இறைவா...... பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே........தலைவா...... அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே... பெண் : அணைப்போம் என்னும் உண்மையால் அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே....... எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : எனது உடலும் உயிரும் பொருளும் நின்னதல்லவோ........அன்பே..... எனது உடலும் உயிரும் பொருளும் நின்னதல்லவோ பெண் : எந்தாய் இதனைப் பெருக என நான் இன்னும் சொல்லவோ....... எந்தாய் இதனைப் பெருக என நான் இன்னும் சொல்லவோ....... பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ........இறைவா...... பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
Song information
Singer: P. Susheela
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Vaali and Ramalinga Adigalar
Release information: From Namma Veettu Deivam (1970) · Singer: P. Susheela · Lyricist: Vaali, Ramalinga Adigalar · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Namma Veettu Deivam
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Vaali and Ramalinga Adigalar