Roman script
Enakku Nee Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Enakku nee unakku naan poruthamaana jodi Enakku nee unakku naan poruthamaana jodi Inikkum inba ulaginilae Iruvarum vaazhnthidalaam Ondraaga koodi pudhu ullaasa thedi Inikkum inba ulaginilae Iruvarum vaazhnthidalaam Ondraaga koodi pudhu ullaasa thedi Enakku nee unakku naan poruthamaana jodi Enakku nee unakku naan poruthamaana jodi Female Part Singaara ninaivu alaigal aadum Dhinamum thaenoorum kaadhal geetham paadum Singaara ninaivu alaigal aadum Dhinamum thaenoorum kaadhal geetham paadum Anbu kadal nee adhan karai naan ena magizhalaam Anbu kadal nee adhan karai naan ena magizhalaam Ondraaga koodi pudhu ullaasa thedi Enakku nee unakku naan poruthamaana jodi Enakku nee unakku naan poruthamaana jodi Female Part Soodaatha mullai indru naanae Undhan thol meedhu naalai thazhuvuvenae Soodaatha mullai indru naanae Undhan thol meedhu naalai thazhuvuvenae Sondhamaavaen manam puriven sugam kaanuvaen Sondhamaavaen manam puriven sugam kaanuvaen Singaara ninaivu alaigal aadum Dhinamum tahenoorum kaadhal geetham paadum Anbu kadal nee adhan karai naan ena magizhalaam Anbu kadal nee adhan karai naan ena magizhalaam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி இனிக்கும் இன்ப உலகினிலே இருவரும் வாழ்ந்திடலாம் ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி இனிக்கும் இன்ப உலகினிலே இருவரும் வாழ்ந்திடலாம் ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி பெண் : சிங்கார நினைவு அலைகள் ஆடும் தினமும் தேனூறும் காதல் கீதம் பாடும் சிங்கார நினைவு அலைகள் ஆடும் தினமும் தேனூறும் காதல் கீதம் பாடும் அன்புக் கடல் நீ அதன் கரை நான் என மகிழலாம் அன்புக் கடல் நீ அதன் கரை நான் என மகிழலாம் ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி பெண் : சூடாத முல்லை இன்று நானே உந்தன் தோள்மீது நாளை தவழுவேனே சூடாத முல்லை இன்று நானே உந்தன் தோள்மீது நாளை தவழுவேனே சொந்தமாவேன் மணம் புரிவேன் சுகம் காணுவேன் சொந்தமாவேன் மணம் புரிவேன் சுகம் காணுவேன் ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
Song information
Singer: P. Susheela
Release information: From Thangarathinam (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thangarathinam