Roman script
Singers : Kousalya and Hariharan Music by : Chakri Lyrics by : Not Known Male Part Enakku oru dhevathaiyai Koduthadhu dheivamae Female : Enakku oru dheivathaiyae Koduthadhu kaadhalae Male : Unnudan vaazhndhidum naatkal Ullathai neengidavillai Female : Innum oru jenmathin melae Nambikkai vandhidavillai Male : Undhan aruginilthaan En uyirum ulavudhu Female : Undhan madiyilthaan Uyir thuraththa thodangudhu Male Part Enakku oru dhevathaiyai Koduthadhu dheivamae Male Part Unnai mattum naan kaanum munnae Ulagam ellaiyae Kandavudan unnil thulaindhen Yeno kaanavillaiyae Female Part Vaanavil vannangalaai Ennullae vandhaayae Male : Vandhu nizhalaikooda naan Ezhu varnamaakkinen Female Part Ennai nee ketkaamal Ullathai koithaayae Male : Nenjai thirudi thirudithaan Kaadhal thenai suvaikkiren Female : Ennil sammadham varum munnae Nee mundhida koodaadhu Male : Varudi nerudi thinnaal Thagattavillaiyadi nee Female Part Enakku oru dheivathaiyae Koduthadhu kaadhalae Male : Enakku oru dhevathaiyai Koduthadhu dheivamae Male Part Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae Female Part Pennena man melae Vandhadhu unnaalae Male : Undhan sumaiyai sumakkathaan Iindha mannaai maarinen Female Part Unnaiyae en vaazhvil Annaiyai kendenae Male : Cherri pazhathai polathaan Nenjil vaiththu paarkkiren Female : Nee pakkam iruppadhanaal Andha sorkkamum kasakkudhae Male : Nizhalum unnai pirindhidalaam Inaindhiruppen naan Male Part Enakku oru dhevathaiyai Koduthadhu dheivamae Female : Enakku oru dheivathaiyae Koduthadhu kaadhalae
தமிழ்
பாடகர்கள் : கௌசல்யா மற்றும் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : ............... ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை கொடுத்தது தெய்வமே பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே ஆண் : உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள் உள்ளத்தை நீங்கிடவில்லை பெண் : இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே நம்பிக்கை வந்திடவில்லை ஆண் : உந்தன் அருகினில்தான் என் உயிரும் உலவுது பெண் : உந்தன் மடியில்தான் உயிர் துரத்த தொடங்குது ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை கொடுத்தது தெய்வமே ஆண் : உன்னை மட்டும் நான் காணும் முன்னே உலகம் இல்லையே கண்டவுடன் உன்னில் தொலைந்தேன் ஏனோ காணவில்லையே பெண் : வானவில் வண்ணங்களாய் என்னுள்ளே வந்தாயே ஆண் : வந்து நிழலைக்கூட நான் ஏழு வர்ணமாக்கினேன் பெண் : என்னை நீ கேட்காமல் உள்ளத்தை கொய்தாயே ஆண் : நெஞ்சை திருடி திருடித்தான் காதல் தேனை சுவைக்கிறேன் பெண் : என்னில் சம்மதம் வரும் முன்னே நீ முந்திட கூடாது ஆண் : வருடி நெருடி தின்னால் தெகட்டவில்லையடி நீ பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை கொடுத்தது தெய்வமே ஆண் : இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே பெண் : பெண்ணான மண் மேலே வந்தது உன்னாலே ஆண் : உந்தன் சுமையை சுமக்கத்தான் இந்த மண்ணாய் மாறினேன் பெண் : உன்னையே என் வாழ்வில் அன்னையாய் கண்டேனே ஆண் : செர்ரி பழத்தை போலத்தான் நெஞ்சில் வைத்து பார்க்கிறேன் பெண் : நீ பக்கம் இருப்பதனால் அந்த சொர்க்கமும் கசக்குதே ஆண் : நிழலும் உன்னை பிரிந்திடலாம் இணைந்திருப்பேன் நான் ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை கொடுத்தது தெய்வமே பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே
Song information
Singers: Kousalya and Hariharan
Music by: Chakri
Lyrics by: Not Known
Release information: From Pillaiyar Theru Kadaisi Veedu (2011) · Singer: Kousalya and Hariharan · Lyricist: Lyricist Not Known · Music: Chakri
Explore this song
- Singer: Kousalya and Hariharan
- Film / album: Pillaiyar Theru Kadaisi Veedu
- Composer: Chakri
- Lyricist: Not Known