Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : G. Ramanathan Lyrics by : Not Known Female Part Kaadhal bali aagi neeyum Thiyagathin chinnamaai Natinar nenjinilae oviyamae aaginaai Female Part Kaanbavar yaarumae kangalin geethamae Unarnthida neeyumae oviyamae aaginaai Female Part Theeyon mel kaadhal kondae illara vaazhvilae Theeradha thuyaram kandaai veen pazhi maevinaai Female Part Dhesam thannaiyae paadhukkakavae Dhesam thannaiyae paadhukkakavae Nadhanai kondrumae needhithanai naatinaai Female Part Naatukkae paadam thandhu Bothikkum thiyaga sinnam Naalum un kallarai meedhil Naangalum kaneer sindhi Malargal thooviyae maanasigamaai Malargl thooviyae maanasigamaai Anbu seivadhandriyae kaimaaru verillaiyae Female Part Kaadhal bali aagi neeyum Thiyagathin chinnamaai Natinar nenjinilae oviyamae aaginaai
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ............. பெண் : காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய் நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய் பெண் : காண்பவர் யாருமே கண்களின் கீதமே உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய் பெண் : தீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே தீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய் பெண் : தேசம்தன்னையே பாதுகாக்கவே தேசம் தன்னையே பாதுகாக்கவே நாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய் பெண் : நாட்டுக்கே பாடம் தந்து போதிக்கும் தியாக சின்னம் நாளும் உன் கல்லறை மீதில் நாங்களும் கண்ணீர் சிந்தி மலர்கள் தூவியே மானசீகமாய் மலர்கள் தூவியே மானசீகமாய் அன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே பெண் : காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய் நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: G. Ramanathan
Lyrics by: Not Known
Release information: From Manthiri Kumari (1950) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Manthiri Kumari
- Composer: G. Ramanathan
- Lyricist: Not Known