Roman script
Singers : M. L. Vasanthakumari and Jikki Music by : G. Ramanathan Lyrics by : Not Known Female Part Manam pola vaazhvu peruvome Manam pola vaazhvu peruvome Inaindhae nesamudan ennaalum Naam magizhvom Mei anbaalae Female Part Manam pola vaazhvu peruvome Inaindhae nesamudan ennaalum Naam magizhvom Mei anbaalae Female Part Manam pola vaazhvu peruvome Female Part Ennuyir nathan guname..aaa.. Ennuyir nathan guname.. Paaril nermaiyaaginaar puvi mel Ennuyir nathan guname.. Nermaiyaaginaar puvi mel Indha naal vaazhvil subha dhinamae Indha naal vaazhvil subha dhinamae Inbamae kolluvom Inbamae kolluvom Female Part Manam pola vaazhvu peruvome Inaindhae nesamudan ennaalum Naam magizhvom Mei anbaalae Female Part Manam pola vaazhvu peruvome Female Part Pen manam ondrai nenaithaal Adhai thinnamaagaa seidhu mudipaal Pen manam ondrai nenaithaal Adhai thinnamaagaa seidhu mudipaal Female Part Uyar kadhal vahvu pera thudipaal Uyar kadhal vahvu pera thudipaal Unmai ser anbinaal Unmai ser anbinaal Both : Manam pola vaazhvu peruvome Inaindhae nesamudan ennaalum Naam magizhvom Mei anbaalae Both : Manam pola vaazhvu peruvome
தமிழ்
பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ........................ எம். எல். வசந்தகுமாரி மற்றும் ஜிக்கி பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே பெண் : என்னுயிர் நாதன் குணமே...ஆ... என்னுயிர் நாதன் குணமே பாரில் நேர்மையாகினார் புவிமேல் இந்த நாளும் வாழ்வில் சுபதினமே இன்பமே கொள்ளுவோம் இன்பமே கொள்ளுவோம் பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே பெண் : மனம் போல் வாழ்வு பெறுவோமே பெண் : பெண்மனம் ஒன்றை நினைத்தால் அதை திண்ணமாக செய்து முடிப்பாள் பெண்மனம் ஒன்றை நினைத்தால் அதை திண்ணமாக செய்து முடிப்பாள் பெண் : உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள் உண்மை சேர் அன்பினால் உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள் உண்மை சேர் அன்பினால் இருவரும் : மனம் போல் வாழ்வு பெறுவோமே இணைந்தே நேசமுடன் எந்நாளும் நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே இருவரும் : மனம் போல் வாழ்வு பெறுவோமே
Song information
Singers: M. L. Vasanthakumari and Jikki
Music by: G. Ramanathan
Lyrics by: Not Known
Release information: From Manthiri Kumari (1950) · Singer: M. L. Vasanthakumari and Jikki · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari and Jikki
- Film / album: Manthiri Kumari
- Composer: G. Ramanathan
- Lyricist: Not Known