Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Female Part Pachchai kodigal pavala kodigal poo pooththu aada Manasil pooththa maaranukkaaga malar manjam poda Pachchai kodigal pavala kodigal poo pooththu aada Manasil pooththa maaranukkaaga malar manjam poda Yaelaelam yaelalalam thaalolam thaalolam Yaelaelam yaelalalam thaalolam thaalolam Female Part Kamanai pola mama vanthaan keladiyo poonguruvi Kamanai pola mama vanthaan keladiyo poonguruvi Kadhalichche kaippidichchenae avan thola naan thazhuvi Kadhalichche kaippidichchenae avan thola naan thazhuvi Yaelaelam yaelalalam thaalolam thaalolam Yaelaelam yaelalalam thaalolam thaalolam Female Part Pachchai kodigal pavala kodigal poo pooththu aada Manasil pooththa maaranukkaaga malar manjam poda Female Part Podhigaimalai kaattil poyi punnamalar kondu vaa Podhigaimalai kaattil poyi punnamalar kondu vaa Kollimalai saaral poyi pichchipoova kondu vaa Kollimalai saaral poyi pichchipoova kondu vaa Yaelaelam yaelalalam thaalolam thaalolam Yaelaelam yaelalalam thaalolam thaalolam Female Part Komban yaanai melaethaan mamanukku ambaari Komban yaanai melaethaan mamanukku ambaari Machchamulla machchaanukku naanthaanae singaari Machchamulla machchaanukku naanthaanae singaari Yaelaelam yaelalalam thaalolam thaalolam Yaelaelam yaelalalam thaalolam thaalolam Yaelaelam yaelalalam thaalolam thaalolam…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை பெண் : பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்..... பெண் : காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்.... பெண் : பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட பெண் : பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்..... பெண் : கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்..... ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்.....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Kattukkulle Thiruvizha (1985) · Singer: S. Janaki · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kattukkulle Thiruvizha
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known