Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Chorus ………………. Male Part Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Kaaththodatthaan poo vaada veesa Kaaththaadiyaa paavaada veesa Paaththaen aaththaa veththaen Paaththaen aaththaa veththaen Male Part Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Chorus ………………. Male Part Kandaangi sela kattukkaari Karuneela saanthu pottukkaari Kandaangi sela kattukkaari Karuneela saanthu pottukkaari Male Part Minnaama minnuthadi muththu vachcha mookkuththiyaam Pinnaalae pinnaalilae kallu vachcha raakkodiyaam Sevvaazha meenaattam kannirukka Kannaalam kattaama ninnurukka Sevvaazha meenaattam kannirukka Kannaalam kattaama ninnurukka Male Part Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Kaaththodatthaan poo vaada veesa Kaaththaadiyaa paavaada veesa Paaththaen aaththaa veththaen Paaththaen aaththaa veththaen Male Part Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Male Part Kollaama kolluriyae Niththam niththam raavinilae Nikkaama nikka vachchae enna mattum theevinilae Achchaaram vachchaachu achchamilla Thottaalum pattaalum kuththamilla Achchaaram vachchaachu achchamilla Thottaalum pattaalum kuththamilla Male Part Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen Kaaththodatthaan poo vaada veesa Kaaththaadiyaa paavaada veesa Paaththaen aaththaa veththaen Paaththaen aaththaa veththaen Male Part Machchinnaa machchi ennaasa machchi vaa machchi Vechenaa vechaen Ummelae kanna naan vachaen….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை குழு : ............................ ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன் காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்...... குழு : ............................ ஆண் : கண்டாங்கி சேல கட்டுக்காரி கருநீல சாந்து பொட்டுக்காரி கண்டாங்கி சேல கட்டுக்காரி கருநீல சாந்து பொட்டுக்காரி ஆண் : மின்னாம மின்னுதடி முத்து வச்ச மூக்குத்தியாம் பின்னாலே பின்னலிலே கல்லு வச்ச ராக்கொடியாம் செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க கண்ணாலம் கட்டாம நின்னுருக்க.... செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க கண்ணாலம் கட்டாம நின்னுருக்க.... ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்...... காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்...... ஆண் : பெத்தாலும் பெத்தா அத்தக்காரி உன்னாட்டம் ஏது வித்தக்காரி பெத்தாலும் பெத்தா அத்தக்காரி உன்னாட்டம் ஏது வித்தக்காரி ஆண் : கொல்லாம கொல்லுறியே நித்தம் நித்தம் ராவினிலே நிக்காம நிக்க வச்சே என்ன மட்டும் தீவினிலே அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்...... காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Kattukkulle Thiruvizha (1985) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Kattukkulle Thiruvizha
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known