Roman script
Enadhu Kadhal Song Lyrics is the track from My Dear Lisa Tamil Film – 1987, Starring Nizhalgal Ravi, Babu Antony, Sadhana, Manorama, Kamala Kamesh and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by Raghu Kumar. Lyrics works penned by Gangai Amaran. Singer : K. J. Yesudas Music Director : Raghu Kumar Lyricist : Gangai Amaran Female Part Humming Male Part Enadhu kaadhal kanavil malarndha Thaen poove Ilamai azhgil kavidhai eludhum Maan neeyae Sruthi layam ena koodum Swarangalil sugam paadum Kavitahiyae vaa ingae Male Part Enadhu kaadhal kanavil malarndha Thaen poove Ilamai azhgil kavidhai eludhum Maan neeyae Male Part Varnangal vandhaadum Ponn vaanamae Ponnaaram soodaatha poo megamae Naan indru paadaatha sangeethamae Mhmmm mhmmm en deviyae…. Male Part Raagangal vandhaadum sangeethamae Naal dhorum en nenjil un mogamae Naanendrum neeyendrum ver illaiyae Mhmmm mhmmm en deviyae…. Female Part Humming Male Part Enadhu kaadhal kanavil malarndha Thaen poove Ilamai azhgil kavidhai eludhum Maan neeyae Sruthi layam ena koodum Swarangalil sugam paadum Kavitahiyae vaa ingae Male Part Enadhu kaadhal kanavil malarndha Thaen poove Ilamai azhgil kavidhai eludhum Maan neeyae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ரகுகுமார் பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் பெண் : முனங்கல் ........... ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே ஸ்ருதி லயம் எனக் கூடும் ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே ஆண் : வர்ணங்கள் வந்தாடும் பொன் வானமே பொன்னாரம் சூடாத பூ மேகமே நான் இன்று பாடாத சங்கீதமே ம்ஹூம் ம்ஹூம் என் தேவியே.... ஆண் : ராகங்கள் வந்தாடும் சங்கீதமே நாள் தோறும் என் நெஞ்சில் உன் மோகமே நானென்றும் நீயென்றும் வேறில்லையே ம்ஹூம் ம்ஹூம் என் தேவியே.... பெண் : முனங்கல் ........... ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே ஸ்ருதி லயம் எனக் கூடும் ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே.... ஆண் : எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே
Song information
Singer: K. J. Yesudas
Release information: From My Dear Lisa (1987) · Singer: K. J. Yesudas · Lyricist: Gangai Amaran · Music: Raghu Kumar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: My Dear Lisa