Roman script

Singer : Gangai Amaran

Music by : Deva

Chorus

……………….

Male Part

En veettu thottaththila

Pooththiruntha chinna rosaavae hoi….

Unna maalaiyaai thoduththu

Samikku thanthathu yaarammaa

Male Part

Uravaada vanthaayaa

Thuravaada vanthaayaa sollammaa….hoi

Yaedho vidhi endra oru sollai

Vidaiyaaga tharumintha oorammaa

Male Part

En veettu thottaththila

Pooththiruntha chinna rosaavae hoi….

Unna maalaiyaai thoduththu

Samikku thanthathu yaarammaa….

Chorus

………………

Male Part

Suththi suththi sutram undu

Sonthaththukku yaarumillai

Nooru vaeli nanjai undu

Thaali vaanga yogamillai

Male Part

Oo….oo….ooh….

Paththu pulla peththu kolla

Paavi maga aasai pattaa

Kadaisiyilae pottapulla

Kaavikuththaan vaakkapattaa

Male Part

Sontha jaadhi sanamum sakthi illaama

Azhuthaachchu….hoi

Intha saabaththa theerkkum saamikkum

Paavam vayasaachchu

Male Part

En veettu thottaththila

Pooththiruntha chinna rosaavae hoi….

Unna maalaiyaai thoduththu

Samikku thanthathu yaarammaa….

தமிழ்

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓஓஓஒ.....ஓஓஓஒஹ்........ஓஓஓஓஒஹ்...

ஓஓஓஒ.....ஓஓஓஒஹ்.......ஓஓஓஓஒஹ்...

ஓஓஓஒ.....ஓஓஓஒஹ்.....ஓஓஓஒ.....ஓஓஓஒஹ்

ஓஓஓஒஹ்...ஓஓஓஒஹ்.....ஓஓஓஒஹ்......

ஆண் : என் வீட்டுத் தோட்டத்தில்

பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்.......

உன்ன மாலையாய் தொடுத்து

சாமிக்கு தந்தது யாரம்மா....

ஆண் : உறவாட வந்தாயா துறவாட வந்தாயா

சொல்லம்மா...ஹோய்....

ஏதோ விதியென்ற ஒரு சொல்லை

விடையாக தருமிந்த ஊரம்மா

ஆண் : என் வீட்டுத் தோட்டத்தில்

பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்.......

உன்ன மாலையாய் தொடுத்து

சாமிக்கு தந்தது யாரம்மா....

குழு : .................................

ஆண் : சுத்தி சுத்தி சுற்றம் உண்டு

சொந்தத்துக்கு யாருமில்ல

நூறு வேலி நஞ்சை உண்டு

தாலி வாங்க யோகமில்ல

ஆண் : ஓ.....ஓ....ஓஹ்..

பத்து புள்ள பெத்துக் கொள்ள

பாவி மக ஆசப்பட்டா

கடைசியிலே பொட்டப்புள்ள

காவிக்குத்தான் வாக்கப்பட்டா

ஆண் : சொந்த ஜாதி சனமும் சக்தி இல்லாம

அழுதாச்சு....ஹோய்....

இந்த சாபத்த தீர்க்கும் சாமிக்கும்

பாவம் வயசாச்சு

ஆண் : என் வீட்டுத் தோட்டத்தில்

பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்......

உன்ன மாலையாய் தொடுத்து

சாமிக்கு தந்தது யாரம்மா....

Song information

Singer: Gangai Amaran

Music by: Deva

Release information: From Veluchami (1995) · Lyricist: Vairamuthu

Explore this song