Roman script
En Vazhvinil Inbam Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by K. Rani. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : K. Rani Music Director : C. R. Subburaman Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Aanantha leelai tharum amuthakalai unai theduthae Anuraaga sugapoga manamoganaa manamoganaa Aaa…..aa……aa….aa….aa… Female Part En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa Vasantham tharum thaenmalar vaadum unnaalae Vasantham tharum thaenmalar vaadum unnaalae Nee vaaraai innaalae Female Part En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa Female Part Kani idhazh melae kaanum inbam Deiveega kadhal inbam Nee kannaalaa ennaaval theeraayo Kadaikannaalae nee paaraai Kadaikannaalae nee paaraai En kannil thaaraa minnum Unnai pol raja Female Part En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa Vasantham tharum thaenmalar vaadum unnaalae Nee vaaraai innaalae Female Part En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa Female Part Aasai kadal meethae sallaabamaai Selvomae ullaasamaai Nee anbaaga pannpaada vaaraayo Female Part Aasai kadal meethae sallaabamaai Selvomae ullaasamaai Nee anbaaga pannpaada vaaraayo Malar ampaalae maaran thaane Malar ampaalae maaran thaane Mana kannil veenaai Ennai kolvathaen raja…. Female Part En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa Vasantham tharum thaenmalar vaadum unnaalae Nee vaaraai innaalae Female Part En vaazhvinil inbam neeyae Ennaasai mannavaa
தமிழ்
பாடகி : கே. ராணி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஆனந்த லீலை தரும் அமுதகலை உனை தேடுதே அனுராக சுகபோக மனமோகனா மனமோகனா ஆ....ஆ...ஆ...ஆ...ஆ.... பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே நீ வாராய் இந்நாளே..... பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா பெண் : கனி இதழ் மேலே காணும் இன்பம் தெய்வீகக் காதல் இன்பம் நீ கண்ணாளா என்னாவல் தீராயோ கடைக்கண்ணாலே நீ பாராய் கடைக்கண்ணாலே நீ பாராய் என கண்ணில் தாரா மின்னும் உன்னைப் போல் ராஜா பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே நீ வாராய் இந்நாளே..... பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய் செல்வோமே உல்லாசமாய் நீ அன்பாக பண்பாட வாராயோ பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய் செல்வோமே உல்லாசமாய் நீ அன்பாக பண்பாட வாராயோ மலர் அம்பாலே மாறன் தானே மலர் அம்பாலே மாறன் தானே மனக் கண்ணில் வீணாய் என்னைக் கொல்வதேன் ராஜா........ பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே நீ வாராய் இந்நாளே..... பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே என்னாசை மன்னவா
Song information
Singer: K. Rani
Release information: From Dharma Devatha (1952) · Singer: K. Rani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subburaman
Explore this song
- Singer: K. Rani
- Film / album: Dharma Devatha